Roman script

Singer : Ananya Bhat

Music by : D. Imaan

Female Part

Usurae usurae…

Naanthaanae..ae…

Muzhusaa odanchae ponenae…ae….

Female Part

Azhavae theriyaathanaa

Pozhuthum vizhi neerila

Nananja veragaa kedakken..aan…

Female Part

Thimirum puli vaalaiyum

Pudikkum oru ambala

Pozhambum puzhuvaa irukken..aan…

Female Part

Selanthi kooda

Sedhanja veedaa

Idi vaangi thudichenae

Valiyoda naa…aaaaa….aaaa…aaa……

Female Part

Usurae usurae…

Naanthaanae..ae…

Muzhusaa odanchae ponenae…ae….

Female Part

Kuzhanthaiya pola

Madiyila pottu

Thungaama nee yenna

Thaalaattuva

Medhumedhuvaa naa

Urangida paaththaa

Thaayaa nee unkaiyaal

Soruttuva

Female Part

Pasiyae illannu palavaati solla

Ozhungaa thinnunnu gunangaattuva

Pudava pottunnu yedhaiyum kekkama

Pudida anbannu porai ethuva

Female Part

Kolasamy thanthitta poova

Vanangaama vachitten nova

Ozhungaa naa aava

Neethaan theva..

Female Part

Usurae usurae…

Naanthaanae..ae…

Muzhusaa odanchae ponenae…ae….

Male Part

Yelae yelae yelae yelaelae…

Yela yela yela yelaelae…

Yela yela yela yelaelae…

Yelaelae……

Female Part

Idi vizhunthalum

Sirikiren naanum

Nee pona naal thottu

Poochudala

Vidincha pinnalum

Urangura aalu

Sethaaram nee seiya

Kan moodala

Female Part

Una naa nenjukkul

Ada kaaththu vachen

Adha nee poiyinnaa

Manam thangala

Olagae kan vaikkum

Oravaana unna

Odhunga ennaikkum

Iva yengala

Female Part

Vidhiyaala

Sambangi maala

Velangaama innaikki keezha

Vizhunthenae

Yeno paavam pola

Female Part

Usurae usurae…

Naanthaanae..ae…

Muzhusaa odanchae ponenae…ae….

Female Part

Azhavae theriyaathanaa

Pozhuthum vizhi neerila

Nananja veragaa kedakken..aan…

Female Part

Thimirum puli vaalaiyum

Pudikkum oru ambala

Pozhambum puzhuvaa irukken..aan…

Female Part

Selanthi kooda

Sedhanja veedaa

Idi vaangi thudichenae

Valiyoda naa…aaaaa….aaaa…aaa

Female Part

Usurae…….ae….usurae…

தமிழ்

பாடகி : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : உசுரே உசுரே நான்தானே

முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : அழவே தெரியாதென

பொழுதும் விழி நீரில

நெனஞ்ச விறகா கெடக்கேன்

பெண் : திமிறும் புலி வாலையும்

புடிக்கும் ஒரு ஆம்பள

புலம்பும் புழுவா இருக்கேன்

பெண் : சிலந்தி கூடா

செதஞ்ச வீடா

இடி வாங்கி துடிச்சேனே

வலியோட நா ..ஆஆ ..ஆஆ

பெண் : உசுரே உசுரே நான்தானே

முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : குழந்தைய போல மடியில போட்டு

தூங்காம நீ என்ன தாலாட்டுவ

மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா

தாயா நீ உன்கையால் சோறூட்டுவ

பெண் : பசியே இல்லனு பலவாட்டி சொல்ல

ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ

புடவ பொட்டுனு எதையும்  கேட்காம

புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ

பெண் : குலசாமி தந்திட்ட பூவ

வணங்காமா வச்சிட்டேன் நோவ

ஒழுங்கா நா ஆவ

நீ தான் தேவ ....

பெண் : உசுரே உசுரே நான்தானே

முழுசா ஒடஞ்சே போனேனே

ஆண் : ...................................................

பெண் : இடி விழுந்தாலும்

சிரிக்கிறேன் நானும்

நீ போன நாள் தொட்டு பூ சூடல

விடிஞ்ச பின்னாலும்

ஒரங்குற ஆளு

சேதாரம் நீ செய்ய கண் மூடல

பெண் : உன்ன நான் நெஞ்சுக்குள்

அடக்காத்து வெச்சேன்

அத நீ பொய்யின்னா

மனம் தாங்கல

உலகே கண் வைக்கும்

உறவான உன்ன

ஒதுங்க என்னைக்கும்

இவ ஏங்கல

பெண் : விதியால செம்பெங்கி மால

வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே

ஏனோ பாவம் போல

பெண் : உசுரே உசுரே நான்தானே

முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : அழவே தெரியாதென

பொழுதும் விழி நீரில

நெனஞ்ச விறகா கெடக்கேன்

பெண் : திமிறும் புலி வாலையும்

புடிக்கும் ஒரு ஆம்பள

புலம்பும் புழுவா இருக்கேன்

பெண் : சிலந்தி கூடா

செதஞ்ச வீடா

இடி வாங்கி துடிச்சேனே

வலியோட நா ..ஆஆ ..ஆஆ

பெண் : உசுரே .....உசுரே.....

Song information

Singer: Ananya Bhat

Music by: D. Imaan

Release information: From Karuppan (2017) · Lyricist: Yugabharathi

Explore this song