Roman script
Singers : Shankar Mahadevan and Shashaa Tirupati Music by : D. Imaan Female Part Hmmmm….mm…mmm Ahaaaa…aaaa……hmmm…aaaa.. Male : Mmmm….mmm….. Female Part Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male Part Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female Part Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa Male Part Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa Female Part Neruppaa…aaa… Ena aakkuriyae sevappa Female Part Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male Part Ohhh…varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female Part Ahaaan…aaan……aaaaa… Male : Aaaa….aaaa…aaa…. Female : Haan haan haan Male Part Velanja kaatta.. Verikkum maatta.. Veratta nenacha Paayum ommela Female Part Kothikkum sootta.. Nethaikkum aaththa.. Thuninji varuven Aattatha vaala Male Part Vesa kaaththaa..
Modhaatha moochoda Female : Veri yera..aaa… Vaarenae kooththada Male Part Vedakkozhi rusiyethi Virundhu podendi Naa saappida Female Part Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male Part Tara ra ra ra ra…. Tara ra ra ra ra…. Female Part Adukku paana.. Murukku pola Enaiyum norukka Neram paakkaatha Male Part Aa..aa..aluppu theera.. Anaikka poren Odambu valichaa Oora koottatha Female Part Karuppaa vaa….aa.. Pesaatha vaaiyaala Male : Adi podi….eee Paappendi oodaala Female Part Polikaala onanaanae Adakka porenae Maarappula Female Part Karuvaa karuvaa payalae Ena kekkama thodavaiya Sootta eththama…. Male Part Ohooo..oh.. Varavaa varavaa puyalae Ona thaakkaama vidamatten Aattam paakkama…. Female Part Yennavenna enna neeyum Senjukkoiyaa Netham pookuren thaamaraiyaa Male Part Ippo paaru onna naanum Muttaporen Adi aathi nee thaanguviyaa Female Part Neruppaa…aaa… Ena aakkuriyae sevappa Sevappa sevappa…..
தமிழ்
பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன் அடி ஆத்தி நீ தாங்குவியா பெண் : நெருப்பா .... என ஆக்குறியே செவப்பா பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம ஆண் : வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல பெண் : கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால ஆண் : விஷ காத்தா மோதாத மூச்சோட பெண் : வெறி ஏற வாரேனே கூத்தாட ஆண் : வெட கோழி ருசி ஏத்தி விருந்து போடேண்டி நா சாப்பிட பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம பெண் : அடுக்கு பாண முறுக்கு போல எனையும் நொறுக்க நேரம் பாக்காத ஆண் : அலுப்பு தீர அணைக்க போறேன் ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத பெண் : கருப்பா ...வா பேசாத வாய்யால ஆண் : அடி போடி பாப்பேண்டீ ஊடால பெண் : பொலிகாளை உனைநானே அடக்க போறேனே மாராப்புல பெண் : கருவா கருவா பயலே என கேட்காம தொட வாயா சூட்ட ஏத்தாம ஆண் : ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம பெண் : என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா நிதம் பூக்குறேன் தாமரையா ஆண் : இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன் அடி ஆத்தி நீ தாங்குவியா பெண் : நெருப்பா .... என ஆக்குறியே செவப்பா செவப்பா...செவப்பா....
Song information
Singers: Shankar Mahadevan and Shashaa Tirupati
Music by: D. Imaan
Release information: From Karuppan (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shankar Mahadevan and Shashaa Tirupati
- Film / album: Karuppan
- Composer: D. Imaan