Roman script
Singers : Jayamoorthy and Senthil Ganesh Music by : D. Imman Lyrics by : Yugabharathi Dialogue : ………… Male Part Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Suyamae engaloda kolgainu Pesi kittu Sogama kaala nakki Polaipaanga Male Part Tamilae manamunnu Kaalaiyum dhaaan vaariputtu Thaniya english valapaainga Male Part Madhatha munna vachi Makkalaiyum sedhachu Naata pangu piripaainga Peruma saadhinu Aanavatha vedhachi Seatu picha edupaainga Avingala urutanumda Male Part Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Hey! Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Naama ellarumae mannarunu Peethi puttu Mavana CM aaga thudipaainga Needhi nermainnu Nitham nitham kathi puttu Vote-ku note-ah thaanae Thinippainga Male Part Perusa thathuvamnnu Kandadhaiyum kolappi
Paavom sandhi siripaainga Male Part Dhesa bakthiyinnu Kottaiyila mozhangi Komiyatha thelipaainga Avingala urutanumda Male Part Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Ezha vazhkaiya Evanum paakala Thuninju neeyum nillada Male Part Sogam neengida Azhudha kootatha Karutha onnu serada Male Part Koodi saanam sinamkondaal Thuyar edhumillayae Oru porai neeyum Thodangidada Male Part Naadu nagarnagal ellam Podhuvaana dhendru dhaan Pudhu bommi ondrai padaithidada Olagatha urutanumda… Male Part Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male Part Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Uruttu uruttu uruttu uruttu Male Part Uruttu uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu uruttu Uruttu uruttu uruttu Male Part Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Dialogue : …………
தமிழ்
பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் செந்தில் கணேஷ் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுக பாரதி வசனம் : ....................... ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : சுயமே எங்களோட கொள்கையினு பேசி கிட்டு சுகமா கால நக்கி பொழைபாயிங்க ஆண் : தமிழே மானமுன்னு காலையும் தான் வாரிபுட்டு தனியா இங்கிலீஷ் வளப்பாங்க ஆண் : மதத்த முன்ன வச்சி மக்களும் சிதச்சி நாட்ட பங்கு பிரிப்பாங்க பெருமா சாதினு ஆணவத்த விதச்சி சீட்டு பிச்ச எடுப்பாயிங்க அவிங்கள உருடணும்டா ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : நாம எல்லாருமே மன்னருன்னு பீத்தி புட்டு மவன சி. எம். ஆக்க துடிப்பாங்க நீதி நேர்மையினு நித்தம் நித்தம் கத்தி புட்டு வோட்க்கு நோட்ட தானே திணிப்பாங்க ஆண் : பெருசா தத்துவம்னு கண்டதையும் குழப்பி பாவம் சந்தி சிரிப்பாங்க ஆண் : தேச பக்தினு கோட்டையில மொழங்கி கோமியத்த தெளிப்பாங்க அவிங்கள ஊருட்டணும்டா ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : எழ வாழ்கைய எவனும் பாக்கல துணிஞ்சு நீயும் நில்லடா சோகம் நீங்கிட அழுத கூட்டத்தை கருத்தா ஒண்ணு சேரடா ஆண் : கோடி சணம் சினம்கொண்டால் துயர் எதுமில்லையே ஒரு போரை நீயும் தொடங்கிடடா ஆண் : நாடு நகரங்கள் எல்லாம் பொதுவான என்று தான் புது பூமி ஒன்றாய் படைத்திடடா உலகத்த உருடணும்டா… ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : உருட்டு உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு… ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு வசனம் : .......................
Song information
Singers: Jayamoorthy and Senthil Ganesh
Music by: D. Imman
Lyrics by: Yugabharathi
Release information: From Public (2023) · Singer: Jayamoorthy and Senthil Ganesh · Lyricist: Yugabharathi · Music: D. Imman
Explore this song
- Singer: Jayamoorthy and Senthil Ganesh
- Film / album: Public
- Composer: D. Imman
- Lyricist: Yugabharathi