Roman script
Singer : Anand Aravindakshan Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Humming : ……… Male Part Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Male Part Nee indri moodumae En vaanam Neethaane kaadhalae Ennaalum Male Part Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Carnatic : ……………. Male Part Yaazho mooralo Thaeno pesum neramo Paalo hooo… paadhamo hooo… Aadai kaalin nigalo Male Part Karaigalil karaiyum vennurai Kadhaithidum mozhigalaai Vizhigalin valaivil vaanavil Nirangalae kaathala Male Part Nee indri moodumae En vaanam Neethaane kaadhalae Ennaalum Male Part Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye Male Chorus : Urugi urugi ponadhadi En ullam yaan neeye Kurugi kurugi ponadhadi En ennnam yaan neeye
தமிழ்
பாடகர் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா முனகல் : ................. ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே கர்நாடிக் : ................... ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே ஆண் குழு : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதாடி என் எண்ணம் யான் நீயே
Song information
Singer: Anand Aravindakshan
Music by: Siddhu Kumar
Lyrics by: Vignesh Ramakrishna
Release information: From Joe (2023) · Singer: Anand Aravindakshan · Lyricist: Vignesh Ramakrishna · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Anand Aravindakshan
- Film / album: Joe
- Composer: Siddhu Kumar
- Lyricist: Vignesh Ramakrishna