Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijaya Bhaskar Male Part Uravo pudhumai ninaivo inimai Uravo pudhumai ninaivo inimai Kanindhadhu ilamai kaadhalin perumai Male Part Uravo pudhumai ninaivo inimai Male Part Kaatrinil aadum kodi malar polae Kangalil aadum oli malar kanden Kaatrinil aadum kodi malar polae Kangalil aadum oli malar kanden Paarthadhum nenjil paravasam konden Paarthadhum nenjil paravasam konden Paavaiyin jaadaiyil enai naan marandhen Male Part Uravo pudhumai ninaivo inimai Male Part Dhevan koyil naadham un mozhiyo Thiruchabai olikkum geetham un kuralo Dhevan koyil naadham un mozhiyo Thiruchabai olikkum geetham un kuralo Maargazhi maadhathin malargal un udalo Maargazhi maadhathin malargal un udalo Maangani idhazhgalil thavazhvadhen uyiro Male Part Uravo pudhumai ninaivo inimai Male Part Engo pirandhom engo valarndhom Yevvidham naam indru ondraai inaindhom Engo pirandhom engo valarndhom Yevvidham naam indru ondraai inaindhom Oruvarai oruvar sandhikkum neram Oruvarai oruvar sandhikkum neram Uravugal aayiram thirandhidum kaalam Male Part Uravo pudhumai ninaivo inimai Kanindhadhu ilamai kaadhalin perumai Uravo pudhumai ninaivo inimai Uravo pudhumai ninaivo inimai Whistling : …………………………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை ஆண் : காற்றினில் ஆடும் கொடி மலர் போலே கண்களில் ஆடும் ஒளி மலர் கண்டேன் ஆண் : காற்றினில் ஆடும் கொடி மலர் போலே கண்களில் ஆடும் ஒளி மலர் கண்டேன் ஆண் : பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன் பாவையின் ஜாடையில் எனை நான் மறந்தேன் ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை ஆண் : தேவன் கோயில் நாதம் உன் மொழியோ திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ ஆண் : தேவன் கோயில் நாதம் உன் மொழியோ திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ ஆண் : மார்கழி மாதத்தின் மலர்கள் உன் உடலோ மார்கழி மாதத்தின் மலர்கள் உன் உடலோ மாங்கனி இதழ்களில் தவழ்வதென் உயிரோ ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை ஆண் : எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் எவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம் ஆண் : எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் எவ்விதம் நாம் இன்று ஒன்றாய் இணைந்தோம் ஆண் : ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் நேரம் உறவுகள் ஆயிரம் திறந்திடும் காலம் ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை கனிந்தது இளமை காதலின் பெருமை ஆண் : உறவோ புதுமை நினைவோ இனிமை உறவோ புதுமை நினைவோ இனிமை விசில் : .............................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Vijaya Bhaskar
Release information: From Aadu Puli Aattam (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Aadu Puli Aattam
- Composer: Vijaya Bhaskar