Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Chorus Laalae laala laala laa Laalae laala laala laa Male Part Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Male Part Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Chorus Laalae laala laala laa Laalae laala laala laa……….. Male Part Angangal engengum Eththanai machchangal Ennungal endraythaan Solluthu ennanal Female Part Vannaththin muththangal Kadhalin chinnangal Muththangal thanthaalae Maaridum vannangakal Male Part Kannana kannae Kalyaana ponne Female : Thodaathae munnae Ellaamae pinnae Male Part Unnai theenduthae ullam Anai thaanduthae vellam Male Part Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa Female Part Kadhalilae kadhal illai Thuraviyai polaanaen Mannavanai kandavudan Marupadi aalaanaen Male Part Kannae naan netru varai Kaaviyai kandaenae Kanmani nee vanthavudan Kaaviyam kandaenae Female Part Kalyaana saedhi un kangal pesum Male : Kuttraala thendral ippothu veesum Chorus Laalae laala laala laa Female Part Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Male Part Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae Chorus Laalae laala laala laa Laalae laala laala laa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா குழு : லாலே லால லால லா லாலே லால லால லா ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே குழு : லாலே லால லால லா லாலே லால லால லா........................ ஆண் : அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள் எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள் பெண் : வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள் முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள் ஆண் : கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே பெண் : தொடாதே முன்னே எல்லாமே பின்னே ஆண் : உன்னை தீண்டுதே உள்ளம் அணை தாண்டுதே வெள்ளம் ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா...... தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா..... பெண் : காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன் மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன் ஆண் : கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே பெண் : கல்யாண சேதி உன் கண்கள் பேசும் ஆண் : குற்றால தென்றல் இப்போது வீசும் குழு : லாலே லால லால லா பெண் : ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே பெண் : உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே குழு : லாலிலால லால லா லாலி லால லால லா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Neruppu Nila (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Neruppu Nila
- Composer: Shankar Ganesh