Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam Female Part Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam Female Part Mangala veenai meetti paadum Enthan penmaiyallavaa Manthira maenithannil pongum Unthan thevaiyallavaa Mangala veenai meetti paadum Enthan penmaiyallavaa Manthira maenithannil pongum Unthan thevaiyallavaa Female Part Ilaiya paavai maeni Indru yaengiyae kodhikkumae Pudhiya maalai kondu Unthan kaigalil edukkumae Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil
Nelinthu minnum pavazha kungumam Female Part Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam Female Part Kaaviya vaai idhazhgal Poovithazho manthakaasamo Kaamanin manjamthanil Thaenalaiyo rajathaalamo…aa…h… Kaaviya vaai idhazhgal Poovithazho manthakaasamo Kaamanin manjamthanil Thaenalaiyo rajathaalamo… Female Part Pudhiya pashpa manjam Naan virinthaen vanthanaivaai nee Madhana maaligaiyil Ennarugae vantharulvaai nee… Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam Female Part Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Neela vizhigalilae Ezhuthi vaiththa kaama kaaviyam Female Part Unthan madiyathanil Vanthu vizhum pudhiya santhanam Uyarntha mani idhazhil Nelinthu minnum pavazha kungumam
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : மங்கல வீணை மீட்டி பாடும் எந்தன் பெண்மையல்லவா மந்திர மேனிதன்னில் பொங்கும் உந்தன் தேவையல்லவா மங்கல வீணை மீட்டி பாடும் எந்தன் பெண்மையல்லவா மந்திர மேனிதன்னில் பொங்கும் உந்தன் தேவையல்லவா பெண் : இளைய பாவை மேனி இன்று ஏங்கியே கொதிக்குமே புதிய மாலைக் கொண்டு உந்தன் கைகளில் எடுக்குமே பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : காவிய வாய் இதழ்கள் பூவிதழோ மந்தகாசமோ காமனின் மஞ்சம்தனில் தேனலையோ ராஜதாளமோ....ஆ....ஹ்.... காவிய வாய் இதழ்கள் பூவிதழோ மந்தகாசமோ காமனின் மஞ்சம்தனில் தேனலையோ ராஜதாளமோ பெண் : புதிய பஷ்ப மஞ்சம் நான் விரித்தேன் வந்தணைவாய் நீ மதன மாளிகையில் என்னருகே வந்தருள்வாய் நீ.... பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம் பெண் : நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் நீல விழிகளிலே எழுதி வைத்த காமக் காவியம் பெண் : உந்தன் மடியதனில் வந்து விழும் புதிய சந்தனம் உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவழ குங்குமம்
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Kai Varisai (1983) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kai Varisai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan