Roman script

Singers : Nakul Abhyankar and Niranjana Ramanan

Music by : G. V. Prakash Kumar

Whistle : ……………….

Female : Hmm

Whistle : ……………….

Female : Hmm mm

Dialogues : ………………..

Male Part

Undhan kangalil ennadiyo

Female : Minnal minnidum or kanavo

Male : Vanna kanavil vanthadhu yaar

Female : Yedho chinnavar enbavaro

Male Part

Kannam rendil chinnam enna

Undhan ennavar thanthathuvo

Male Part

Konjam konjam kenjum nenjai paaru

Female : Ummai polae aangal undu nooru

Male : Aayirathil naan oruvan enbar

Female : Vaai irundhaal yaar ethuvum solvaar

Male Part

Udal vida ullam thoda

Unnodu ondraadum mandrada

Female : Pakkam vara vetkam vara

Neer endhan kovathai ondraada

Male Part

Un vizhiyil naan irundhaal

Verenna vendumadi

தமிழ்

பாடகர்கள் : நகுல் அபயங்கர் மற்றும் நிரஞ்சனா ரமணன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

விசில் :....................

பெண் : ஹ்ம்ம்

விசில் :....................

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

டயலாக் : .....................

ஆண் : உந்தன் கண்களில் என்னடியோ

பெண் : மின்னல் மின்னிடும் ஓர் கனவோ

ஆண் : வண்ண கனவில் வந்தது யார்

பெண் : ஏதோ சின்னவர் என்பவரோ

ஆண் : கன்னம் ரெண்டில் சின்னம் என்ன

உந்தன் என்னவர் தந்ததுவோ

ஆண் : கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சும் நெஞ்சை பாரு

பெண் : உம்மை போலே ஆண்கள் உண்டு நூறு

ஆண் : ஆயிரத்தில் நான் ஒருவன் என்பார்

பெண் : வாய் இருந்தால் யார் எதுவும் சொல்வார்

ஆண் : உடல் விட உள்ளம் தொட

உன்னோடு ஒன்றாடும் மன்றாட

பெண் : பக்கம் வர வெட்கம் வர

நீர் எந்தன் கோவத்தை ஒன்றாட

ஆண் : உன் விழியில் நான் இருந்தால்

வேற என்ன வேண்டுமடி

Song information

Singers: Nakul Abhyankar and Niranjana Ramanan

Music by: G. V. Prakash Kumar

Release information: From Thalaivii (2021) · Singer: Nakul Abhyankar and Niranjana Ramanan · Lyricist: Madhan Karky · Music: G. V. Prakash Kumar

Explore this song