Roman script
Singers : Mano and Sujatha Music by : Maragatha Mani Chorus Tuttuttu tuttududu Male Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Mazhai vandha podhu Chorus : Tuttuttu tuttududu Male : Kudai ondru thandhu Chorus : Tuttuttu tuttududu Male Part Mazhai vandha podhu Kudai ondru thandhu Manadhai nenaithavalae…hoo oo Iru paarvaigalum Vaazha vaitha nan naal adhu Female : Ilam kaadhalargal Serndhirukkum pon naal idhu Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen Male Part Kaalaiyilae dhinam naan vizhithu Kaiyil kanden unnai Female : Kaavalgalai dhinam thaandi vandhu Anbae thandhen ennai Male Part Thelindha neeril nindren Unnai thaan adhil kanden Female : Iravu yaavum meeti Ennai naanae anaithaen Male Part Kangal thudithathu Kannam kothithathu Female : Adhai arindhae Kaadhalai thodarnthen Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen Female Part Nee nadantha thadam mel nadanthu Unnil ennai thandhen Male : Kodaiyilum kulir vaadaiyilum Vandhen sendhaen thindraen Female Part Viralgal theeyai koottum Viragam kooda koosum Male : Kalaindha koondhal pesum Kannadaasan vaasam Female Part Undhan kavarchi thaan Mayakkam adikkutha Male : Idhu manmadha kaadhal dhesam Male Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : மரகத மணி குழு : டுட்ட்டு டுட்டுடுடு..... ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் மழை வந்த போது குழு : டுட்ட்டு டுட்டுடுடு ஆண் : குடை ஒன்று தந்து குழு : டுட்ட்டு டுட்டுடுடு ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து மனதை நனைத்தவளே....ஹோ ஓ இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும் பொன் நாள் இது பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் நினைவு மயங்கி நடந்தேன் ஆண் : காலையிலே தினம் நான் விழித்து கையில் கண்டேன் உன்னை பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து அன்பே தந்தேன் என்னை ஆண் : தெளிந்த நீரில் நின்றேன் உன்னைத்தான் அதில் கண்டேன் பெண் : இரவு யாவும் மீட்டேன் என்னை நானே அணைத்தேன் ஆண் : கண்கள் துடித்தது கன்னம் கொதித்தது பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன் ஆண் : ஹேய் பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் நினைவு மயங்கி நடந்தேன் பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து உன்னில் என்னை தந்தேன் ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும் வந்தேன் செந்தேன் தின்றேன் பெண் : விரல்கள் தீயை கூட்டும் விரகம் கூட கூசும் ஆண் : கலைந்த கூந்தல் பேசும் கண்ணதாசன் வாசம் பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா ஆண் : இது மன்மத காதல் தேசம் பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் நினைவு மயங்கி நடந்தேன்
Song information
Singers: Mano and Sujatha
Music by: Maragatha Mani
Release information: From Kondattam (1998) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: Mano and Sujatha
- Film / album: Kondattam
- Composer: Maragatha Mani