Roman script
Singer : Sid Sriram Music by : Dharan Kumar Lyrics by : Kabilan Male Part Unnodu vaazhum Indha kaalam podhum pennae Un vaasum theendum Indha naatkal podhum kannae Male Part Neela vaanam neeyadi Unai neenginaal uyir yethadi Male Part Neethanae yarum illa nenjil Thedi vandha sontham neethanae Unnalae oomai nenjam indru Osai minnal pola aanenae Male Part Unnodu naan enodu nee Ondraagavae uyir vaazhvomae Thaaiyaga nee thaniyaaga naan Kannodu nee kalangamal naan Male Part En thaaiyin irandaam baagam Kandean endhan kaadhal pennalae Azhagae azhagin mudhalae Enn thevai yavum indha Mannil kandean pennae unnalae Nilavae nilavin pagalae Male Part Unnalae oomai nenjam indru Oosai minnal pola aanenae Female Part Humming …………. Male Part Thanneerilae vinmeengalaai Un kangalai naan kaangiren Aagayam nee athigaalai naan Veettodu nee vilaiyaada naan Male Part Verenna vendum pennae Nenjil ulla aasai ennavo Ulagam muzhuthum unadhae Kaineettum dhooram ellaam Unnai mattum thottu kollavae Marunaal kanuvum unadhae Male Part Unnodu vaazhum Indha kaalam podhum pennae Un vaasum theendum Indha naatkal podhum kannae Male Part Neeyum naanum polavae Indha boomiyil ini yaaradi Male Part Neethaanae Neethanae yaarum illa nenjil Thedi vandha sondham Neethaanae…. Unnalae… Unnalae oomai nenjam indru Osai minnal pola aanenae
தமிழ்
பாடகர் : சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே ஆண் : நீல வானம் நீயடி உனை நீங்கினால் உயிர் ஏதடி ஆண் : நீதானே! யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சொந்தம் நீதானே உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ ஒன்றாகவே உயிர் வாழ்வுமே தாயாக நீ தனியாக நான் கண்ணோடு நீ கலங்காமல் நான் ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணே அழகே அழகின் முதலே என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே நிலவே நிலவின் பகலே ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே பெண் : முனகல் ................... ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய் உன் கண்களை நான் காண்கிறேன் ஆகாயம் நீ அதிகாலை நான் வீட்டோடு நீ விளையாட நான் ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ உலகம் முழுதும் உனதே கைநீட்டும் தூரம் எல்லாம் உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே மறுநாள் காணும் உனதே ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே ஆண் : நீல வானம் நீயடி உனை நீங்கினால் உயிர் ஏதடி ஆண் : நீதானே யாரும் இல்லா நெஞ்சில் தேடி வந்த சாெந்தம் நீதானே… உன்னாலே… உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று ஓசை மின்னல் போல ஆனேனே
Song information
Singer: Sid Sriram
Music by: Dharan Kumar
Lyrics by: Kabilan
Release information: From Rudhran (2023) · Singer: Sid Sriram · Lyricist: Kabilan · Music: Dharan Kumar
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Rudhran
- Composer: Dharan Kumar
- Lyricist: Kabilan