Roman script
Singer : Vijay Yesudas Music by : D. Imman Male Part Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…aaa….uu… Male Part {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male Part Indrodu indrodu Un ulagam ondrum Illaiyaagi pogaathu Nenjodu nenjodu Nambikkai mattum Vattri pogakkoodathu Male Part {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male Part Vilunthaal asingam endraal Mazhai dhaan vizhumaa Paravai parandhuvittaal Marangal azhumaa Marunaalum varumdhaanae Pudhu vaasam thaangi Male Part {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…} (2) Male Part Kaalaththai poloru Thozhan varumaa varumaa Kayaththai aatridum Paaru idhamaa idhamaa Perum sogam ena thondrum Nigalvellaam Maruvaaram siripoottum Ninaivae dhaan Male Part Elidhaai yaarum Sigaram serntha Kadhai yedhum illaiyae Thadaigal modhi Peridhaai saadhi Thalaradhae thalirae Male Part Valikkum kaayam Nirantharam illai Vettri ondrae Vaalkaiyum illai Vaa…vaa.. Male Part Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa… Male Part Unnaalae unnaalae Mudiyaathendraal Ada… yaaraalum yaaraalum Mudiyaathu – vaa…aaaa..haa.. Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஊ..... ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஊ.....} (2) ஆண் : இன்றோடு இன்றோடு உன் உலகம் ஒன்றும் இல்லையாகி போகாது நெஞ்சோடு நெஞ்சோடு நம்பிக்கை மட்டும் வற்றிப் போககூடாது ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஊ.....} (2) ஆண் : விழுந்தால் அசிங்கம் என்றால் மழைதான் விழுமா..... பறவை பறந்துவிட்டால் மரங்கள் அழுமா..... மறு நாளும் வரும்தானே புது வாசம் தாங்கி ஆண் : {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஊ.....} (2) ஆண் : காலத்தை போலொரு தோழன் வருமா வருமா..... காயத்தை ஆற்றிடும் பாரு இதம்மா இதம்மா..... பெரும்சோகம் என தோன்றும் நிகழ்வெல்லாம் மறு வாரம் சிரிபூட்டும் நினைவேதான் ஆண் : எளிதாய் யாரும் சிகரம் சேர்ந்த கதை ஏதும் இல்லையே தடைகள் மோதி பெரிதாய் சாதி தளராதே தளிரே ஆண் : வலிக்கும் காயம் நிரந்தரம் இல்லை வெற்றி ஒன்றே வாழ்கையும் இல்லை வா......வா........ ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஊ..... ஆண் : உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட..... யாராலும் யாராலும் முடியாது வா....ஆஅ.....ஹா..... ஹாஆ.....ஆஅ.....ஆ.....ஆஆ.....ஆஅ....ஆ.....
Song details
Music by: D. Imman
Release information: From Kennedy Club (2019) · Singer: Vijay Yesudas · Lyricist: Viveka · Music: D. Imman
- Singer: Vijay Yesudas
- Film / album: Kennedy Club
- Composer: D. Imman