Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part {Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava} (2) Male Part Kannilae kannilae kannilae Kandathum vandhadhae kaadhalae Kannilae kannilae kannilae Kandathum vandhadhae kaadhalae Pennilae pennilae sorgamae Boologathil vandhadhae Female Part Hei unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava Male Part Poovaiyae poovaiyae poovaiyae Punnagai minnidum paavaiyae Poovaiyae poovaiyae poovaiyae Punnagai minnidum paavaiyae Thevaiyae theviyae paavaiyae Devi undhan sevaiyae… Female Part Ha ha Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava Male Part Kanmani ennai nee paaradi En nilai enna nee keladi Kanmani ennai nee paaradi En nilai enna nee keladi En manam unnidam thaanadi Endrum endhan nenjil nee Female Part Hahah Unnaiyae unnaiyae unnaiyae Nenjilae nenjilae nenjilae Konjuven konjuven konjuven Endrum endhan mannava
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : {உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா....} (2) ஆண் : கண்ணிலே கண்ணிலே கண்ணிலே கண்டதும் வந்ததே காதலே கண்ணிலே கண்ணிலே கண்ணிலே கண்டதும் வந்ததே காதலே பெண்ணிலே பெண்ணிலே சொர்க்கமே பூலோகத்தில் வந்ததே பெண் : ஹேய்.....உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா.. ஆண் : பூவையே பூவையே பூவையே புன்னகை மின்னிடும் பாவையே பூவையே பூவையே பூவையே புன்னகை மின்னிடும் பாவையே தேவையே தேவையே பாவையே தேவி உந்தன் சேவையே.... பெண் : ஹஹ்.. உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா.. ஆண் : கண்மணி என்னை நீ பாரடி என் நிலை என்ன நீ கேளடி கண்மணி என்னை நீ பாரடி என் நிலை என்ன நீ கேளடி என் மனம் உன்னிடம் தானடி என்றும் எந்தன் நெஞ்சில் நீ பெண் : ஹஹ்.... உன்னையே உன்னையே உன்னையே நெஞ்சிலே நெஞ்சிலே நெஞ்சிலே கொஞ்சுவேன் கொஞ்சுவேன் கொஞ்சுவேன் என்றும் எந்தன் மன்னவா..
Song details
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Yaaro Azhaikirargal (1985) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Yaaro Azhaikirargal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali