Roman script
Unnaithane Vizhiengu Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by R. Janani. The music was composed by Swararaj. Lyrics works penned by Agathiyan. Singer : R. Janani Music Director : Swararaj Lyricist : Agathiyan Female Part Unaiththaanae vizhiyingu thedum Unaiththaanae vizhiyingu thedum En idhayam thanai aala Kandhanae varavendum Female Part Unaiththaanae vizhiyingu thedum En idhayam thanai aala Kandhanae varavendum Unaiththaanae vizhiyingu thedum Female Part Dhisaithorum vazhiyundu kandhaa Dhisaithorum vazhiyundu kandhaa Ingu nee kaana varavillai Thunba nilai undaa Female Part Isaiyodu iyal sera kandaal Isaiyodu iyal sera kandaal Enthan kalaiyaagi kadhalaagi Kodhaiyidam saervaai Kalaiyaagi kadhalaagi Kodhaiyidam saervaai Female Part Ennaal enum unathadiyaal Ena mananilai udaiyavalidam Enna kurai unakkae Adhil enna kurai unakkae Solluvathil enakkae Adhil enna kurai unakkae Female Part Arupadai veedu idhu oru veedu Kandhaa un mayilin meetheri Oliyai pol aagi Kalai vadivamaaga kavithai unai paada Enathu isaiyodu ini oliyumaaga Idhu kanavo ninaivo ena oru murai Manathinil magizhnthu nindraada Female Part Unaiththaanae vizhiyingu thedum En idhayam thanai aala Kandhanae varavendum Unaiththaanae vizhiyingu thedum
தமிழ்
பாடகி : ஆர். ஜனனி இசையமைப்பாளர் : ஸ்வரராஜ் பாடலாசிரியர் : அகத்தியன் பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும் உனைத்தானே விழியிங்கு தேடும் என் இதயம் தனை ஆள கந்தனே வரவேணும் பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும் என் இதயம் தனை ஆள கந்தனே வரவேணும் உனைத்தானே விழியிங்கு தேடும் பெண் : திசை தோறும் வழியுண்டு கந்தா திசை தோறும் வழியுண்டு கந்தா இங்கு நீ காண வரவில்லை துன்ப நிலை உண்டா பெண் : இசையோடு இயல் சேரக் கண்டால் இசையோடு இயல் சேரக் கண்டால் எந்தன் கலையாகி காதலாகி கோதையிடம் சேர்வாய் கலையாகி காதலாகி கோதையிடம் சேர்வாய் பெண் : எந்நாள் எனும் உனதடியாள் என மனநிலை உடையவளிடம் என்ன குறை உனக்கே அதில் என்ன குறை உனக்கே சொல்லுவதில் எனக்கே அதில் என்ன குறை உனக்கே பெண் : அறுபடை வீடு இது ஒரு வீடு கந்தா உன் மயிலின் மீதேறி ஒளியை போல் ஆகி கலை வடிவமாக கவிதை உனை பாட எனது இசையோடு இனி ஒளியுமாக இது கனவோ நினைவோ என ஒருமுறை மனதினில் மகிழ்ந்து நின்றாட பெண் : உனைத்தானே விழியிங்கு தேடும் என் இதயம் தனை ஆள கந்தனே வரவேண்டும் உனைத்தானே விழியிங்கு தேடும்
Song video
Song information
Singer: R. Janani
Release information: From Swarnamukhi (1998) (1998) · Singer: R. Janani · Lyricist: Agathiyan · Music: Swararaj
Explore this song
- Singer: R. Janani
- Film / album: Swarnamukhi (1998)