Roman script

Olivalar Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by R. Janani. The music was composed by Swararaj. Lyrics works penned by Agathiyan.
Singer : R. Janani
Music Director : Swararaj
Lyricist : Agathiyan
Female Part
Olivalar vilakkae ulappilaa ondrae
Unarvusoozh kadanthathor unarvae
Thelivalar palingin thiralmanik kundrae
Siththathul thiththikkum thaenae
Female Part
Alivalar ullaththu anantha kaniyae
Ambalam adarangkaaga
Velivalar deiva kooththukanth thaayai
Thondanaen vilimpumaa vilambae
Female Part
Velivalar deiva kooththukanth thaayai
Thondanaen vilimpumaa vilambae

தமிழ்

பாடகி : ஆர். ஜனனி
இசையமைப்பாளர் : ஸ்வரராஜ்
பாடலாசிரியர் : அகத்தியன்
பெண் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
பெண் : அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே..
பெண் : வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே......

Song video

Watch on YouTube

Song information

Singer: R. Janani

Release information: From Swarnamukhi (1998) (1998) · Singer: R. Janani · Lyricist: Agathiyan · Music: Swararaj

Explore this song