Roman script
Neeyaga Pirinthayae Song Lyrics is the track from Swarnamukhi Tamil Film – 1998, Starring R. Parthiban, Prakash Raj, Devayani and Others. This song was sung by R. Janani. The music was composed by Swararaj. Lyrics works penned by Agathiyan. Singer : R. Janani Music Director : Swararaj Lyricist : Agathiyan Female Part Neeyaaga pirinthaayae yaen Neeyaaga pirinthaayae yaen kannaa En thedalil yaeno payanam Ninainthu sithainthu vathainthu Asainthu aadavae Female Part Neeyaaga pirinthaayae yaen kannaa En thedalil yaeno payanam Ninainthu sithainthu vathainthu Asainthu aadavae Neeyaaga pirinthaayae yaen Female Part Sonna siru mozhigal Ninaivizhunthathuvaa Sonna siru mozhigal Ninaivizhanthathuvaa Mozhi uraiththa idhayam Adhai azhiththathuvaa Female Part Ennidam uyirendra Kadhai punainthathuvaa Ini kaanaen ena ninainthu Enai maranthathuvaa Female Part Enna thavarizhaiththaen Saethiyillai pennidam Enna thavarizhaiththaen Saethiyillai pennidam Naraiyodu mudanodu Uyir adangidumo Female Part Oru saethi udan tharuvaai Udal veedu ena varuvaai Saethi udan tharuvaai Udal veedu ena varuvaai Female Part Ini yaaridam manathu uravadaiyum Azhuthu niraivadaiyum Kai vittu ponathuyir Mei vittu pogumae Female Part Neeyaaga pirinthaayae yaen kannaa En thedalil yaeno payanam Ninainthu sithainthu vathainthu Asainthu aadavae Female Part Neeyaaga pirinthaayae yaen….aa….aa….aa…aa…
தமிழ்
பாடகி : ஆர். ஜனனி இசையமைப்பாளர் : ஸ்வரராஜ் பாடலாசிரியர் : அகத்தியன் பெண் : நீயாக பிரிந்தாயே ஏன்.... நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா என் தேடலில் ஏனோ பயணம் நினைந்து சிதைந்து வதைந்து அசைந்து ஆடவே பெண் : நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா என் தேடலில் ஏனோ பயணம் நினைந்து சிதைந்து வதைந்து அசைந்து ஆடவே நீயாக பிரிந்தாயே.ஏன் ..... பெண் : சொன்ன சிறு மொழிகள் நினைவிழந்ததுவா சொன்ன சிறு மொழிகள் நினைவிழந்ததுவா மொழி உரைத்த இதயம் அதை அழித்ததுவா பெண் : என்னிடம் உயிரென்ற கதை புனைந்ததுவா என்னிடம் உயிரென்ற கதை புனைந்ததுவா இனி காணேன் என நினைந்து எனை மறந்ததுவா பெண் : என்ன தவறிழைத்தேன் சேதியில்லை பெண்ணிடம் என்ன தவறிழைத்தேன் சேதியில்லை பெண்ணிடம் நரையோடு முடனோடு உயிர் அடங்கிடுமோ பெண் : ஒரு சேதி உடன் தருவாய் உடல் வீடு என வருவாய் சேதி உடன் தருவாய் உடல் வீடு என வருவாய் பெண் : இனி யாரிடம் மனது உறவடையும் அழுது நிறைவடையும் கை விட்டு போனதுயிர் மெய் விட்டு போகுமே.... பெண் : நீயாக பிரிந்தாயே ஏன் கண்ணா என் தேடலில் ஏனோ பயணம் நினைந்து சிதைந்து வதைந்து அசைந்து ஆடவே பெண் : நீயாக பிரிந்தாயே ஏன்....ஆ....ஆ...ஆ...ஆ.....
Song video
Song information
Singer: R. Janani
Release information: From Swarnamukhi (1998) (1998) · Singer: R. Janani · Lyricist: Agathiyan · Music: Swararaj
Explore this song
- Singer: R. Janani
- Film / album: Swarnamukhi (1998)