Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part ………….. Female Part Unnaiththaan enni varugindraen Male : Papap papap paa Female : Enniththaan aada thunigindren Male : Papa papa papa paa Female : Aadiththaan mella azhaikkindraen Male : Papapapa papap paa Female : Azhaiththuththaan unnai mudikkindraen Male : Papap papap papap paa Female Part En kannukkul rendu velundu En kannaththil minnum vaalundu Papa papa papa papa papa papa pappapap pap paa Female Part Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Female Part Pirantha idaththai ninaiththu kollunga Pidiththa mugaththai vanangi kollungal Enakku sirantha naal kanakku mudintha naal En vaazhvil innaalae kolgai nadantha naal Female Part Enna kannaa enna paarvai Nettri meedhu enna vervai Enna kannaa enna paarvai Nettri meedhu enna vervai Thayangaathae mayangaathae kanni azhaikkindraal Female Part Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Chitchitchitchigu…..chitchitchitchigu….. Female Part Unnaiththaan enni varugindraen Male : Papap papap paa Female : Enniththaan aada thunigindren Male : Papa papa papa paa Female : Aadiththaan mella azhaikkindraen Male : Papapapa papap paa Female : Azhaiththuththaan unnai mudikkindraen Male : Papap papap papap paa Female Part En kannukkul rendu velundu En kannaththil minnum vaalundu Papa papa papa papa papa papa pappapap pap paa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ......................... பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ஆண் : பபப் பபப் பா பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன் ஆண் : பப பப பப பா பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன் ஆண் : பபபப பபப் பா பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன் ஆண் : பபப் பபப் பபப் பா பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு பப பப பப பப பப பப பப்பபப் பப் பா................ பெண் : சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... பெண் : பிறந்த இடத்தை நினைத்துக் கொள்ளுங்கள் பிடித்த முகத்தை வணங்கிக் கொள்ளுங்கள் எனக்கு சிறந்த நாள் கணக்கு முடிந்த நாள் என் வாழ்வில் இந்நாளே கொள்கை நடந்த நாள் பெண் : என்ன கண்ணா என்ன பார்வை நெற்றி மீது என்ன வேர்வை என்ன கண்ணா என்ன பார்வை நெற்றி மீது என்ன வேர்வை தயங்காதே மயங்காதே கன்னி அழைக்கின்றாள் பெண் : சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... சிட்சிட்சிட்சிகு....சிட்சிட்சிட்சிகு...... பெண் : உன்னைத்தான் எண்ணி வருகின்றேன் ஆண் : பபப் பபப் பா பெண் : எண்ணித்தான் ஆடத் துணிகின்றேன் ஆண் : பப பப பப பா பெண் : ஆடித்தான் மெல்ல அழைக்கின்றேன் ஆண் : பபபப பபப் பா பெண் : அழைத்துத்தான் உன்னை முடிக்கின்றேன் ஆண் : பபப் பபப் பபப் பா பெண் : என் கண்ணுக்குள் ரெண்டு வேலுண்டு என் கன்னத்தில் மின்னும் வாளுண்டு பப பப பப பப பப பப பப்பபப் பப் பா................
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Maria My Darling (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Maria My Darling
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan