Roman script

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Bala Bharathi

Male Part

Unnai thotta thendral indru

Ennai thottu sonnandhoru seidhi

Ullukkullae aasai vaithu

Thalli thalli povathenna needhi

Female Part

Pesa vanthen nooru vaarthai

Pesi ponen veru vaarthai

Unmai sollava

Male Part

Unnai thotta thendral indru

Ennai thottu sonnandhoru seidhi

Ullukkullae aasai vaithu

Thalli thalli povathenna needhi

Male Part

Thalaivi undhan kan paarkkum pozhuthae

Thalaippu seidhi thanthaayae

Thalaippu seidhi puriyaamal thavithen

Thalaippai kaiyil thanthaayae

Female Part

Urangum pothum undhan peyarai

Solli paarkkiren

Unnai kandu pesum pothum

Uchi verkkiren

Male Part

Indha sundhara vaarthaigal

Thanthathu yaaradi unnai ketkkiren

Female Part

Unnai thotta thendral indru

Ennai thottu sonnandhoru seidhi

Male Part

Ullukkullae aasai vaithu

Thalli thalli povathenna needhi

Female Part

Unnai enni enni nee meliya

Urugi urugi noolaanen

Unnaikkandu or vaarthai mozhiya

Udainthu udainthu thool aanen

Male Part

Paarkkavantha seidhi mattum

Sonna mullaiyae

Paruvam vantha seidhi mattum sollavillaiyae

Female Part

Nee paarvaiyum kaadhalum

Pazhakkathin korthalum sollavillaiyae

Male Part

Unnai thotta thendral indru

Ennai thottu sonnandhoru seidhi

Ullukkullae aasai vaithu

Thalli thalli povathenna needhi

Female Part

Pesa vanthen nooru vaarthai

Pesi ponen veru vaarthai

Unmai sollava

Male Part

Unnai thotta thendral indru

Ennai thottu sonnandhoru hmm mmm

Ullukkullae aasai vaithu

Thalli thalli povathenna

Female : Hahahaha

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : பால பாரதி

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று

என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி

உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்

தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை

பேசிப் போனேன் வேறு வார்த்தை

உண்மை சொல்லவா

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று

என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி

உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்

தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே

தலைப்புச் செய்தி தந்தாயே

தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்

தலைப்பைக் கையில் தந்தாயே

பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரைச்

சொல்லிப் பார்க்கிறேன்

உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன்

ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி

உன்னைக் கேட்கிறேன்

பெண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று

என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி

ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்

தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய

உருகி உருகி நூலானேன்

உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய

உடைந்து உடைந்து தூளானேன்

ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே

பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே

பெண் : நீ பார்வையில் காதலன்

பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று

என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி

உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்

தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை

பேசிப் போனேன் வேறு வார்த்தை

உண்மை சொல்லவா

ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று

என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம்...

உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்

தள்ளித் தள்ளிப் போவதென்ன

பெண் : ஹஹாஹ்..

Song information

Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by: Bala Bharathi

Release information: From Thalaivasal (1992) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi

Explore this song