Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Uravendru naan ninaithadhu Unnai thaanae Female Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Uravendru naan ninaithadhu Unnai thaanae Thannai thaanae konjum Pennai thaanae Nee thanimaiyilae azhaithadhu Ennai thaanae Female Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Uravendru naan ninaithadhu Unnai thaanae Male Part Kattitharum kanni muthu charam Pathutharam endhan pakkam varum Kattitharum kanni muthu charam Pathutharam endhan pakkam varum Sittukkal pola thottu kondaada Naeram varavillai Sithiram pola nithirai poga Thoodhu varavillai Unnai thaanae… aei… unnai thaanae… Male Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Uravendru naan ninaithadhu Unnai thaanae Female Part Vanjikkodi ival nenjukkullae Konjumozhi undhan sondha mozhi Vanjikkodi ival nenjukkullae Konjumozhi undhan sondha mozhi Sollik kondaada alli kondoda Thoodhu vendumaa Illaiyendraalum thollai seiyaamal Sondham pogumaa Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Female Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Uravendru naan ninaithadhu Unnai thaanae Female Part Aahhahaa Laallalaa Ohhaho daadadaa Male Part Vattamittaal aasai vannakkili Sikki konden aval ennappadi Female Part Sonnadhu podhum Sannidhi thaedi Thoodhu pesa vaa Male Part Innadhu kaadhal Enbadhai kaana Ennai thaedi vaa Unnai thaanae… aei… Unnai thaanae… Male Part Unnai thaanae… aei… Unnai thaanae… aei… Female : Uravendru naan ninaithadhu Unnai thaanae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே பெண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே பெண் : தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே பெண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே ஆண் : கட்டித் தரும் கன்னி முத்துச் சரம் பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும் கட்டித் தரும் கன்னி முத்துச் சரம் பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும் சிட்டுக்கள் போலத் தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை சித்திரம் போல நித்திரை போகத் தூது வரவில்லை உன்னைத்தானே.....ஏய்.....உன்னைத்தானே..... ஆண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே பெண் : வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோட தூது வேண்டுமா இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல் சொந்தம் போகுமா உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... பெண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே பெண் : அஆஹாஹா லாலலலா ஓஹ்ஹஹோ டாட்டா ஆண் : வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி பெண் : சொன்னது போதும் சன்னதி தேடி தூது பேச வா ஆண் : இன்னது காதல் என்பதைக் காண என்னை தேடி வா உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத்தானே..... ஆண் : உன்னைத்தானே.....ஏய்..... உன்னைத் தானே.....ஏய்..... பெண் : உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Parakkum Paavai (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Parakkum Paavai
- Composer: M. S. Vishwanathan