Roman script
Singer : T. M. Soundarajan Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Male Part Jagadheeswri arul konduvaa Malar koonthalil mangkonduva Maganuku irandu kann konduvaa ahh Male Part Unnai thaan parthen kangalile Unnai thaan parthen kangalile Unnaithane ninaithen naan ullathile amma Unnai thaan parthen kangalile Unnaithane ninaithen naan ullathile amma Unnai thaan parthen kangalile Male Part Karthigai piraipole poomugam kanden Kaalvarai vilaiyadum koonthalai kanden Saathiya maalai unakillaiyo amma Saathiya maalai unakillaiyo amma Thaye sambavam ninaivilaiyo Thaye sambavam ninaivilaiyo Unnai thaan parthen kangalile Male Part Ambigai vanthathenna poiya meiya Anbudan azhaithathenna poiya meiya Kangalil kandathenna poiya meiya Kaalgalil vizhunthathenna poiya meiya Kodu vittu keelirangum Megamentra koonthaluku Maalaiyittu parthathenna poiya meiya Maalai konda devi unthan Vasamulla konthal ondru Maalaiyudan vanthathenna Poiya meiya Poiya…. meiya Poiya…. meiya Male Part Unnai thaan parthen kangalile Unnaithane ninaithen naan ullathile amma Unnai thaan parthen kangalile
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா….! ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான் உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான் உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே ஆண் : கார்த்திகைப் பிறைபோலே பூமுகம் கண்டேன் கால்வரை விளையாடும் கூந்தலைக் கண்டேன் சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா தாயே சம்பவம் நினைவில்லையோ தாயே சம்பவம் நினைவில்லையோ உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே ஆண் : அம்பிகை வந்ததென்ன பொய்யா மெய்யா அன்புடன் அழைத்ததென்ன பொய்யா மெய்யா கண்களில் கண்டதென்ன பொய்யா மெய்யா கால்களில் விழுந்ததென்ன பொய்யா மெய்யா ஆண் : கோடு விட்டுக் கீழிறங்கும் மேகமென்ற கூந்தலுக்கு மாலையிட்டுப் பார்த்ததென்ன பொய்யா மெய்யா மாலை கொண்ட தேவி உந்தன் வாசமுள்ள கூந்தலொன்று மாலையுடன் வந்ததென்ன பொய்யா மெய்யா பொய்யா மெய்யா பொய்யா மெய்யா……! பொய்யா மெய்யா… ஆண் : உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே உனைத்தானே நினைத்தேன் உள்ளத்திலே அம்மா நான் உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
Song information
Singer: T. M. Soundarajan
Music by: T. K. Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Sakthi Leelai (1972) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sakthi Leelai
- Composer: T. K. Ramamoorthy
- Lyricist: Kannadasan