Roman script
Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : S. A. Rajkumar Female Part Unnai oru kelvi kettathu ilamanathu… Male : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Female : Kalyaana maalaigal sooda Male : Katcheri keerthanam paada Female : Ammaadiyo arangeridum azhagallavo Female Part Unnai oru kelvi kettathu ilamanathu…. Chorus …………. Female Part Maalai paniyil nanaiyum Thalirgal muththai pol minna minna Male : Vaada kulirum thalirum Kulavum sonthanthaan enna enna Female Part Ammaadi aasai vanthu ennai thondaththaan Male : Anjaaru muththam sintha naanum vendaththaan Female : Ammaadi aasai vanthu ennai thondaththaan Male : Anjaaru muththam sintha naanum vendaththaan Female : Nee kadai virikka naan thadai virikka Naanam vilaiyum allavaa….aa…. Male Part Unnai oru kelvi kettathu ilamanathu Female : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Male : Kalyaana maalaigal sooda
Female : Katcheri keerthanam paada Male : Ammaadiyo arangeridum azhagallavo Female Part Unnai oru kelvi kettathu ilamanathu Male : Aahahaan…. Chorus ……………………. Male Part Naangu udhadum udhadum Urasi mellaththaan ottikkolla….aaa….aa…. Female : Neenda ninaivum kanavum Manathai engaeno ittu chella….aaa…..aa…. Male Part Thenmerkku saarl pattu theagam vaadaththaan Female : Un kaigal poravai pola ennai moodaththaan Male : Thenmerkku saarl pattu theagam vaadaththaan Female : Un kaigal poravai pola ennai moodaththaan Male : Naan inainthirukka nee idam kodukka Vaasal thirakkum allavaa…..aaaahha…. Female Part Unnai oru kelvi kettathu ilamanathu Male : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Female : Kalyaana maalaigal sooda Male : Katcheri keerthanam paada Female : Ammaadiyo arangeridum azhagallavo Male Part Unnai oru kelvi kettathu Female : Ilamanathu…..
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது பெண் : கல்யாண மாலைகள் சூட ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது குழு : ஆஅஹ் ஹாஹ் ஹா.... ஆஅஹ் ஹாஹ் ஹா.... ஆஅஹ் ஹாஹ் ஹா....ஆ...... பெண் : மாலை பனியில் நனையும் தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன.... ஆண் : வாட குளிரும் தளிரும் குலவும் சொந்தந்தான் என்ன என்ன..... பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் பெண் : நீ கடை விரிக்க நான் தடை விரிக்க நாணம் விளையும் அல்லவா.......ஆ...... ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது பெண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது ஆண் : கல்யாண மாலைகள் சூட பெண் : கச்சேரி கீர்த்தனம் பாட ஆண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : ஆஹஹான்..... குழு : ............................ ஆண் : நான்கு உதடும் உதடும் உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள......ஆஅ.....ஆ.... பெண் : நீண்ட நினைவும் கனவும் மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல......ஆஅ.....ஆ.... ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் ஆண் : நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க வாசல் திறக்கும் அல்லவா......ஆஹ்ஹா.... பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது பெண் : கல்யாண மாலைகள் சூட ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ....ஓ.... ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது பெண் : இளமனது....
Song information
Singers: K. J. Jesudass and K. S. Chitra
Music by: S. A. Rajkumar
Release information: From Thaali Kattiya Raasa (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Jesudass and K. S. Chitra
- Film / album: Thaali Kattiya Raasa
- Composer: S. A. Rajkumar