Roman script

Unnai Ninaithu Song Lyrics is the track from Kadhal Reset Repeat Tamil Film – 2025, Starring Madumkesh, Arjun Ashokan, Jiya Shankar, M S Bhaskar, Jayaprakash, Viji Chandrashekar and Others. This song was sung by Sid Sriram. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Vairamuthu.

Singer : Sid Sriram

Music Director : Harris Jayaraj

Lyricist : Vairamuthu

Male Part

Huuu..hmm

Unnai ninaithey

Uyirai valarthu vitten

Ennai marandhae

Idhayam ilaithu vitten

Kannin manikkul

Unnai sirai pidithen

Unnai uruthum endrae

Urakkam tholaithuvitten

Male Part

Siragu mulaitha

Sirumiyae

Sitraadai natchathiramae

Siriya manadhin

Porvaikullae

Valiyum perungadale

Peyarum ariyaa uravilae

Uyirum alaigiradhae

Male Part

Unnai ninaithey

Uyirai valarthu vitten

Ennai marandhae

Idhayam ilaithu vitten

Humming : …………………….

Male Part

Sithathil enakkum

Thithikkum nadukkam

Rathathil mayakkam yenadi

Garbathil irukkum

Pillaikkum irukkum

Kaadhalin thodakkam naanadi

Alaiyin meedhoru kumuzhi pola

Alaiyum sirumanam paaradi

Kumuzhi meedhoru padagu modhi

Kadalil udaivadhu yenadi

Unadhu udalil uyirai polae

Maraindhu thiriven naandi

Male Part

Unnai ninaithey

Uyirai valarthu vitten

Ennai marandhae

Idhayam ilaithu vitten

Male Part

Siragu mulaitha

Sirumiyae

Sitraadai natchathiramae

Siriya manadhin

Porvaikullae

Valiyum perungadale

Peyarum ariyaa uravilae

Uyirum alaigiradhae..aee

Male Part

Hmm mm mm hmm mm mmm

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஹூ......ம்ம்

உன்னை நினைத்தேய்

உயிரை வளர்த்து விட்டேன்

என்னை மறந்தே

இதயம் இளைத்து விட்டேன்

கண்ணின் மணிக்குள்

உன்னை சிறை பிடித்தேன்

உன்னை உறுத்தும் என்றே

உறக்கம் தொலைத்துவிட்டேன்

ஆண் : சிறகு முளைத்த

சிறுமியே

சிற்றாடை நட்சத்திரமே

சிறிய மனதின்

குப்பைக்குள்ளே

வலியும் பெருங்கடலே

பெயரும் அறியா உறவிலே

உயிரும் அலைகிறதே

ஆண் : உன்னை நினைத்தேய்

உயிரை வளர்த்து விட்டேன்

என்னை மறந்தே

இதயம் இளைத்து விட்டேன்

ஹம்மிங் : …………………….

ஆண் : சித்தத்தில் எனக்கும்

தித்திக்கும் நடுக்கம்

ரத்தத்தில் மயக்கம் ஏனடி

கர்ப்பத்தில் இருக்கும்

பிள்ளைக்கும் இருக்கும்

காதலின் தொடக்கம் நானடி

அலையின் மீதொரு குமுழி போல

அலையும் சிறுமனம் பாரடி

குமுழி மீதொரு படகு மோதி

கடலில் உடைவது ஏனடி

உனது உடலில் உயிரைப் போலே

மறைந்து திரிவேன் நானடி

ஆண் : உன்னை நினைத்தேய்

உயிரை வளர்த்து விட்டேன்

என்னை மறந்தே

இதயம் இளைத்து விட்டேன்

ஆண் : சிறகு முளைத்த

சிறுமியே

சிற்றாடை நட்சத்திரமே...ஏ....

சிறிய மனதின்

குப்பைக்குள்ளே

வலியும் பெருங்கடலே

பெயரும் அறியா உறவிலே

உயிரும் அலைகிறதே...ஏ....

ஆண் : ஹ்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.....

Song information

Singer: Sid Sriram

Release information: From Kadhal Reset Repeat (2025) · Singer: Sid Sriram · Lyricist: Vairamuthu · Music: Harris Jayaraj

Explore this song