Roman script
Singers : T. M. Soundrarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Avinasi Mani Male Part Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male Part Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Male Part Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male Part Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Male Part Mullaipoo mallippoo muththupoo pichchippoo Unnaalae vanthaaduthae Female : Mullaadum rojapoo ulloora ulloora Santhosha neeraaduthu Male Part Mullaipoo mallippoo muththupoo pichchippoo Unnaalae vanthaaduthae Female : Mullaadum rojapoo ulloora ulloora Santhosha neeraaduthu Male Part Sivappaanathu mambazha kannam Female : Unakkaagavae minnuthu innum Male : Sivappaanathu mambazha kannam Female : Unakkaagavae minnuthu innum Male : Konjam vaa Female : Konja vaa
Male : Munnam vaa Female : Pinnavaa Male : Adiyammaa ini enna vetkam Female Part Unna nenaichaa inikkuthu Male : Alli anaichaa manakkuthu Female Part Santhanam kungumam mangalam kanganam Eppothu naan paarpathu Male : Samsaaram kondaada panjaangam Naan paarpaen appothu nee ketpathu Female Part Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female Part Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Kottattum Male : Melangal Female : Konjattum Male : Ullangal Female : Manasukkul vizhunthathu maalai Male Part Unna nenaichaa inikkuthu Alli anaichaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male Part Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : அவினாசி மணி ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணே என் ராஜாத்தி....... ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணா என் ராஜாவே....... பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ உன்னாலே வந்தாடுதே பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர சந்தோஷ நீராடுது ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ உன்னாலே வந்தாடுதே பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர சந்தோஷ நீராடுது ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம் பெண் : உனக்காகவே மின்னுது இன்னும் ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம் பெண் : உனக்காகவே மின்னுது இன்னும் ஆண் : கொஞ்சம் வா.... பெண் : கொஞ்ச வா..... ஆண் : முன்னம் வா....... பெண் : பின்னவா.... ஆண் : அடியம்மா இனி என்ன வெட்கம் பெண் : உன்ன நெனச்சா இனிக்குது ஆண் : அள்ளி அணைச்சா மணக்குது பெண் : சந்தனம் குங்குமம் மங்கலம் கங்கணம் எப்போது நான் பார்ப்பது ஆண் : சம்சாரம் கொண்டாட பஞ்சாங்கம் நான் பார்ப்பேன் அப்போது நீ கேட்பது பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை பெண் : கொட்டட்டும்....... ஆண் : மேளங்கள்...... பெண் : கொஞ்சட்டும்........ ஆண் : உள்ளங்கள்..... பெண் : மனசுக்குள் விழுந்தது மாலை ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணே என் ராஜாத்தி....... பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது......
Song information
Singers: T. M. Soundrarajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Avinasi Mani
Release information: From Janaki Sabatham (1976) · Singer: T. M. Soundararajan and Susheela · Lyricist: ‘Avinasi’ Mani · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundrarajan and P. Susheela
- Film / album: Janaki Sabatham
- Composer: V. Kumar
- Lyricist: Avinasi Mani