Roman script
Singer : Bhuvana Ananth Music by : Sam CS Lyrics by : Yugabharathi Female Part Unna paathaley pudikkuthu yen Unna paatha naan vedikkiren yen Female Part Unna paathaley medhakkuren naan Pattu puchattam parakkura nee Female Part Potta kadattam kedanthava naan Enna veedakki nozhanjavan nee Karuvela ilayum una patha udane Marudhani kozhunthattam sevanthe poche Female Part Pasumattu kambum una pesi karantha Mala thenu rusiyattam inippa aache Female and Chorus : Ummela ummela sema kirukku Unkooda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu adhu innum sirappu Unnala unnala semma kirukku Unkooda illatti edhukintha porappu Humming : …………….. Female Part Unna paathaley medhakkuren naan Pattu puchattam parakkura nee Kannu moodama kedakkuren naan Kattikakkama odhukkura nee Female Part Oradi neeyum munna irunthaley Pesura pechil vekkam varuthey Jadaya kaattum kannu muzhi paatha Aayiram aasai mottuviduthey Female Part Rottula unna nenachu Pogayil mullu medhicha Kaayamum aagala Enna idhu kozhappam Female Part Kaathula rekka virichu Neenthuren unna rasichu Devadhayin sayalum Vanthuduthey enakku Female and Chorus : Ummela ummela sema kirukku Unkooda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu adhu innum sirappu Humming : …………….. Female Part Unna paathaley pudikkuthu yen Unna paatha naan vedikkiren yen
தமிழ்
பாடகி : புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : யுக பாரதி பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன் உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன் பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ பெண் : பொட்ட காடாட்டம் கெடந்தவ நான் என்ன வீடாக்கி நொழஞ்சவன் நீ கருவேல இலையும் உன பாத்தா உடனே மருதாணி கொழுந்தாட்டம் செவந்தே போச்சே பெண் : பசுமாட்டு காம்பும் உன பேசி கரந்தா மல தேனு ருசியாட்டம் இனிப்பா ஆச்சே பெண் மற்றும் குழு : உம்மேல உம்மேல செம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு உன்னால உன்னால செம்ம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு முனகல் : ................. பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ கண்ணு மூடாம கெடக்குறேன் நான் கட்டிக்காக்காமா ஓடுக்குற நீ பெண் : ஓரடி நீயும் முன்ன இருந்தாலே பேசுற பேச்சில் வெக்கம் வருதே ஜாடைய காட்டும் கண்ணு முழி பாத்தா ஆயிரம் ஆசை மொட்டுவிடுதே பெண் : ரோட்டுல உன்ன நெனச்சு போகயில் முள்ள மிதிச்சா காயமும் ஆகலா என்ன இது கொழப்பம் பெண் : காத்துல றெக்க விரிச்சு நீந்துறேன் உன்ன ரசிச்சு தேவதாயின் சாயலும் வந்துடுதே எனக்கு பெண் மற்றும் குழு : உம்மேல உம்மெல செம கிறுக்கு உங்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு முனகல் : ......................... பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன் உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன்
Song information
Singer: Bhuvana Ananth
Music by: Sam CS
Lyrics by: Yugabharathi
Release information: From Red Sandal Wood (2023) · Singer: Bhuvana Ananth · Lyricist: Yugabharathi · Music: Sam C. S
Explore this song
- Singer: Bhuvana Ananth
- Film / album: Red Sandal Wood
- Composer: Sam CS
- Lyricist: Yugabharathi