Roman script

Unmaikku Veliyittu Song Lyrics is a track from Dheiva Thaai Tamil Film – 1964, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, Senthamarai, C. K. Nagesh, B. Saroja Devi, Pandari Bai and S. N. Lakshmi. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Aalangudi Somu.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Aalangudi Somu
Male Part
Unmaiyai vaeli ittu
Unarchigalai karuga vittu
Penmai por anikalamaai
Pillai nalam kaathirundhaal
Pillai nalam kaathirundhaal
Male Part
Kadhai mudiyum munnaalae
Kannai moodinaal
Sondha kadamaiyilae
Thaai kulathin deivam aaginaal
Male Part
Vaazhvin kadhai mudiyum munnaalae
Kannai moodinaal
Sondha kadamaiyilae
Thaai kulathin deivam aaginaal
Male Part
Padhi mugathai paarthirukkum
Vidhavai aaginaal ival
Badhil alikka mudiyaatha
Kaelvi aaginaal
Male Part
Vidhi vagutha paadhaiyilae
Viraindhu odinaal
Unmai veliyaagum naerathilae
Oomai aaginaal
Ival deivathaai
Ival deivathaai
Ival deivathaai

தமிழ்

ஆண் : உண்மையை வேலி இட்டு
உணர்ச்சிகளை கருக விட்டு
பெண்மைக்கோர் அணிகலமாய்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
பிள்ளை நலம் காத்திருந்தாள்
ஆண் : கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
கொண்ட கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
ஆண் : வாழ்வின் கதை முடியும் முன்னாலே
கண்ணை மூடினாள்
கொண்ட கடமையிலே
தாய் குலத்தின் தெய்வம் ஆகினாள்
ஆண் : பதி முகத்தை பார்த்திருக்கும்
விதவை ஆகினாள் இவள்
பதில் அளிக்க முடியாத
கேள்வி ஆகினாள்
ஆண் : விதி வகுத்த பாதையிலே
விரைந்து ஓடினாள்
உண்மை வெளியாகும் நேரத்திலே
ஊமை ஆகினாள்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்
இவள் தெய்வத்தாய்

Song details

Release information: From Dheiva Thaai (1964) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Aalangudi Somu · Music: Vishwanathan- Ramamoorthy

Song video

Watch on YouTube

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு