Roman script
Singers : Shreya Ghoshal and Anthony Daasan Music by : D. Imman Male Part Yeno yeno yenooo…. Chorus Un kooda pesa aasa aasa Un kooda pesa aasa aasa Female Part Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Chorus Un kooda pesa aasa aasa Female Part Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Chorus Veesaaaa…… Female Part Mazhaiyaa pozhinju Manasula pootha Chorus : Poothaa…. Female : Padagaa irundhu Karaiyila sertha Unna solla vartha Pothaathu …aagathu Chorus : Pothaathu …aagathu Female Part Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Male Part Yeno yeno yenooo Yeno yeno yenoo yenoo Yeno yeno yeno naa..ooohooo… Female Part Kalangiya pozhuthula Kadavula pola Enakku nee kedachathu yogam Female Part Ulagamae pudhusu pol Theriyuthu yeno Arugil nee irukkura neram Chorus : Neram…. Female Part Pana kaasula Vaazhura ulagam Unna paarthida Maaruthal adaiyum Female Part
Oru kottula Serura idhayam Uyir oviymaa unna varaiyum Female Part Pakkathula neeyum ninna Enna vandhu serum athanaiyum Female Part Unkooda…. Chorus : Unkooda… Female : Unkooda pesathaanae Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Female Part Neruppula vizhunthidum Paruthiya pola Nenapaiyum koluthuthu nesam Female Part Kalangara velakkampol Thesaiya nee kaatta Usurula paravuthu vaasam Chorus : Vaasam Female Part Nedham pogura Paathaiya maranthu Thadumariduren enna izhanthu Female Part Oru paarvaiyil Meniyum sivanthu Azhagaagiduthae uyir kalanthu Female Part Mothathula un nenappu Kannadichu pesum ullirunthu Chorus Unkooda pesa Unkooda pesathaanae Aasa aasa Chorus : Aasa aasa Elangaatha nee nenjukulla Veesa veesa Female Part Mazhaiyaa pozhinju Manasula pootha Padagaa irundhu Karaiyila sertha Unna solla vartha Pothaathu…aagathu Male : Yeno yeno….. Female : Pothaathu… aagathu Chorus : Unkooda pesa Aasa aasa Female : Ohoooo…aaahaaa….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஏனோ..ஏனோ...ஏனோ... குழு : உன் கூட பேச ஆசஆச உன் கூட பேச ஆச ஆச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச குழு : உன் கூட பேச ஆச ஆச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச குழு : வீச...... பெண் : மழையா பொழிஞ்சு மனசுல பூத்த குழு : பூத்த.... பெண் : படகா இருந்து கரையில சேர்த்த உன்ன சொல்ல வார்த்த போதாது ...ஆகாது குழு : போதாது ...ஆகாது.... பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச ஆண் : ஏனோ..ஏனோ...ஏனோ... ஏனோ..ஏனோ...ஏனோ...ஏனோ... ஏனோ..ஏனோ...ஏனோ... பெண் : கலங்கிய பொழுதுல கடவுள போல எனக்கு நீ கெடச்சது யோகம் பெண் : உலகமே புதுசு போல் தெரியுது ஏனோ அருகில் நீ இருக்குற நேரம் குழு : நேரம் பெண் : பணம் காசுல வாழுற உலகம் உன்ன பார்த்திட மாறுதல் அடையும் ஒரு கூட்டுல சேருற இதயம் உயிர் ஓவியமா உன்ன வரையும் பெண் : பக்கத்துல நீயும் நின்னா என்ன வந்து சேரும் அத்தனையும் பெண் : உன்கூட குழு : உன்கூட பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச பெண் : நெருப்புல விழுந்திடும் பருத்திய போல நெனப்பையும் கொளுத்துது நேசம் பெண் : கலங்கர வெளக்கம் போல் தெசையா நீ காட்ட உசுருல பரவுது வாசம் குழு : வாசம் பெண் : நெதம் போகுர பாதைய மறந்து தடுமாறிடுரேன் என்ன இழந்து பெண் : ஒரு பார்வையில் மேனியும் சிவந்து அழகாகிடுதே உயிர் கலந்து பெண் : மொத்ததுல உன் நெனப்பு கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து குழு : உன்கூட பேச பெண் : உன்கூட பேசத்தானே ஆச ஆச குழு : ஆச ஆச பெண் : இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச பெண் : மழையா பொழிஞ்சு மனசுல பூத்த படகா இருந்து கரையில சேர்த்த உன்ன சொல்ல வார்த்த போதாது...ஆகாது ஆண் : ஏனோ ஏனோ.... பெண் : போதாது ....ஆகாது குழு : உன்கூட பேச ஆச ஆச பெண் : ஒஹோஓ.....ஆஹாஹா.....
Song information
Singers: Shreya Ghoshal and Anthony Daasan
Music by: D. Imman
Release information: From Rubaai (2017) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal and Anthony Daasan
- Film / album: Rubaai
- Composer: D. Imman