Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Chorus ………………. Male Part Ungalin oruvan naan Iru kangalil pedham yaen Ungalin oruvan naan Iru kangalil pedham yaen Nanum manavanthaan Male Part Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu Vaazhkkai enbathu sodhanaiyai paaru Vaanga vendum adhil nootrukku nooru Chorus : Nootrukku nooru nootrukku nooru Male Part Ungalin oruvan naan Iru kangalil pedham yaen Nanum manavanthaan Nanum manavanthaan Male Part Arivu selvam yaetinil Mattum undaavatho Anupavam endroru Kalviyillaamal ennaavatho Male Part Arivu selvam yaetinil Mattum undaavatho Anupavam endroru Kalviyillaamal ennaavatho Male Part Kodiyinil malargal siripathai paaru Pani idhzh mella virippathai paaru Iyarkkai magalin ilakkiyam paaru Azhagukku vilakkam avalthaan nooru Chorus Nootrukku nooru nootrukku nooru Male Part Ungalin oruvan naan
Iru kangalil pedham yaen Naanum maanavanthaan Naanum maanavanthaan Male Part Naalaiya pozhuthu namakkaga vidiyum Maanavan ninaiththaal uruvaakka mudiyum Naalaiya pozhuthu namakkaga vidiyum Maanavan ninaiththaal uruvaakka mudiyum Male Part Thottam poda oru samuthaayam Thottruvippathae paniyaagum Vaeli pola naam kaaththiruppom Payirai thinnavaa paarththiruppom Male Part Uzhaippukku sila per kai vilangiduvaar Unarntha pinnaalae kai vanagiduvaar Ponnaana naatkal vanthidum neram Poimaiyum angae vidai pera nerum Male Part Unmaiyum penmaiyum kaappavar yaaro Maanida piraviyil avarthaan nooru Male Part Ungalin oruvan naan Iru kangalil pedham yaen Nanum manavanthaan Male Part Naam kattrathu kaiyalavu kallaathathu kadalalavu Vaazhkkai enbathu sodhanaiyai paaru Vaanga vendum adhil nootrukku nooru Chorus Nootrukku nooru nootrukku nooru Nootrukku nooru nootrukku nooru Nootrukku nooru nootrukku nooru
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி குழு : ......................... ஆண் : உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான் ஆண் : நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு வாழ்க்கை என்பது சோதனைப் பாரு வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு..... ஆண் : உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான் நானும் மாணவன்தான் ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில் மட்டும் உண்டாவதோ அனுபவம் என்றொரு கல்வியில்லாமல் என்னாவதோ ஆண் : அறிவுச் செல்வம் ஏட்டினில் மட்டும் உண்டாவதோ அனுபவம் என்றொரு கல்வியில்லாமல் என்னாவதோ ஆண் : கொடியினில் மலர்கள் சிரிப்பதைப் பாரு பனி இதழ் மெல்ல விரிப்பதைப் பாரு இயற்கை மகளின் இலக்கியம் பாரு அழகுக்கு விளக்கம் அவள்தான் நூறு குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.... ஆண் : உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான் நானும் மாணவன்தான் ஆண் : நாளைய பொழுது நமக்காக விடியும் மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும் நாளைய பொழுது நமக்காக விடியும் மாணவன் நினைத்தால் உருவாக்க முடியும் ஆண் : தோட்டம் போட ஒரு சமுதாயம் தோற்றுவிப்பதே பணியாகும் வேலி போல நாம் காத்திருப்போம் பயிரை தின்னவா பார்த்திருப்போம் ஆண் : உழைப்புக்கு சில பேர் கை விலங்கிடுவார் உணர்ந்த பின்னாலே கை வணங்கிடுவார் பொன்னான நாட்கள் வந்திடும் நேரம் பொய்மையும் அங்கே விடை பெற நேரும் ஆண் : உண்மையும் பெண்மையும் காப்பவர் யாரோ மானிட பிறவியில் அவர்தான் நூறு ஆண் : உங்களில் ஒருவன் நான் இரு கண்களில் பேதம் ஏன் நானும் மாணவன்தான் நாம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு வாழ்க்கை என்பது சோதனைப் பாரு வாங்க வேண்டும் அதில் நூற்றுக்கு நூறு குழு : நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு..... நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு..... நூற்றுக்கு நூறு நூற்றுக்கு நூறு.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Nootrukku Nooru (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nootrukku Nooru
- Composer: V. Kumar
- Lyricist: Vaali