Roman script
Singer : K. Jamunarani Music by : G. K. Venkatesh Lyrics by : M. K. Aathmanathan Female Part Unga manasu oru dhinusu Indha vayasu romba chinnansirusu Naan sonnalum puriyadha ragasiyam En kannaana kanna idhu avasiyam Female Part Unga manasu oru dhinusu Indha vayasu romba chinnansirusu Naan sonnalum puriyadha ragasiyam En kannaana kanna idhu avasiyam Female Part Ilamaiyil mogam mudhumaiyil sogam Iyarkkaiyai maattridumae en kadhal vegam Ilamaiyil mogam mudhumaiyil sogam Iyarkkaiyai maattridumae en kadhal vegam Vazhvinil laila majnuvai polae Vazhvinil laila majnuvai polae Tholviyum adaiyamal thunivom kanna Female Part Unga manasu oru dhinusu Indha vayasu romba chinnansirusu Naan sonnalum puriyadha ragasiyam En kannaana kanna idhu avasiyam Female Part Thannalamilla thamizh magal naane Unnalam thedi odi vandhenae Thannalamilla thamizh magal naane Unnalam thedi odi vandhenae Kanni un kanavilae kalanthiduvenae Kadhal thalaattu kelaai kanna Female Part Unga manasu oru dhinusu Indha vayasu romba chinnansirusu Naan sonnalum puriyadha ragasiyam En kannaana kanna idhu avasiyam Female Part Unga manasu oru dhinusu Indha vayasu romba chinnansirusu Naan sonnalum puriyadha ragasiyam En kannaana kanna idhu avasiyam
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு நான் சொன்னாலும் புரியாத ரகசியம் என் கண்ணான கண்ணா இது அவசியம் பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு நான் சொன்னாலும் புரியாத ரகசியம் என் கண்ணான கண்ணா இது அவசியம் பெண் : இளமையில் மோகம் முதுமையில் சோகம் இயற்கையை மாற்றிடுமே என் காதல் வேகம் இளமையில் மோகம் முதுமையில் சோகம் இயற்கையை மாற்றிடுமே என் காதல் வேகம் வாழ்வினில் லைலா மஜ்னுவை போலே வாழ்வினில் லைலா மஜ்னுவை போலே தோல்வியும் அடையாமல் துணிவோம் கண்ணா பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு நான் சொன்னாலும் புரியாத ரகசியம் என் கண்ணான கண்ணா இது அவசியம் பெண் : தன்னலமில்லா தமிழ் மகள் நானே உன்னலம் தேடி ஓடி வந்தேனே தன்னலமில்லா தமிழ் மகள் நானே உன்னலம் தேடி ஓடி வந்தேனே கன்னி உன் கனவிலே கலந்திடுவேனே காதல் தாலாட்டு கேளாய் கண்ணா பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு நான் சொன்னாலும் புரியாத ரகசியம் என் கண்ணான கண்ணா இது அவசியம் பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு நான் சொன்னாலும் புரியாத ரகசியம் என் கண்ணான கண்ணா இது அவசியம்
Song information
Singer: K. Jamunarani
Music by: G. K. Venkatesh
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Magale Un Samathu (1964) · Singer: K. Jamunarani · Lyricist: M. K. Aathmanathan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Magale Un Samathu
- Composer: G. K. Venkatesh
- Lyricist: M. K. Aathmanathan