Roman script
Singer : L. R. Anjali Music by : Vijaya Bhaskar Female Part Unakkum enakkum uravu thandha Iraivan vaazhga Inikka inikka inbam thandha Kaalam vaazhga kaalam vaazhga Female Part Unakkum enakkum uravu thandha Iraivan vaazhga Inikka inikka inbam thandha Kaalam vaazhga kaalam vaazhga Female Part Maarbodu unnai naan alli anaippen Kaanadha per inbam naanindru kaanbaen Female Part Kaanadha per inbam naanindru kaanbaen Nee sindhum muthangal thaen endru kolvaen Thaen endru kolvaen Female Part Unakkum enakkum uravu thandha Iraivan vaazhga Inikka inikka inbam thandha Kaalam vaazhga kaalam vaazhga Female Part Rojavin raaja endru ennai azhaippen Yaar vandhu thaduthaalum naan unnai piriyaen Female Part Yaar vandhu thaduthaalum naan unnai piriyaen Nee thantha vaazhvukku naan nandri solvaen Naan nandri solvaen Female Part Unakkum enakkum uravu thandha Iraivan vaazhga Inikka inikka inbam thandha Kaalam vaazhga kaalam vaazhga Female Part Paalodu pazhangal nee unna vendum Pasiyaari madi meedhu vilaiyaadu vendum Female Part Pasiyaari madi meedhu vilaiyaadu vendum Vilaiyaanda maykkathil nee thoonga vendum Nee thoonga vendum Female Part Unakkum enakkum uravu thandha Iraivan vaazhga Inikka inikka inbam thandha Kaalam vaazhga kaalam vaazhga
தமிழ்
பாடகி : எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த இறைவன் வாழ்க இனிக்க இனிக்க இன்பம் தந்த காலம் வாழ்க காலம் வாழ்க பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த இறைவன் வாழ்க இனிக்க இனிக்க இன்பம் தந்த காலம் வாழ்க காலம் வாழ்க பெண் : மார்போடு உன்னை நான் அள்ளி அணைப்பேன் காணாத பேரின்பம் நானின்று காண்பேன் பெண் : காணாத பேரின்பம் நானின்று காண்பேன் நீ சிந்தும் முத்தங்கள் தேன் என்று கொள்வேன் தேன் என்று கொள்வேன் பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த இறைவன் வாழ்க இனிக்க இனிக்க இன்பம் தந்த காலம் வாழ்க காலம் வாழ்க பெண் : ரோஜாவின் ராஜா என்றுன்னை அழைப்பேன் யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன் பெண் : யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன் நீ தந்த வாழ்வுக்கு நான் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த இறைவன் வாழ்க இனிக்க இனிக்க இன்பம் தந்த காலம் வாழ்க காலம் வாழ்க பெண் : பாலோடு பழங்கள் நீ உண்ண வேண்டும் பசியாறி மடி மீது விளையாட வேண்டும் பெண் : பசியாறி மடி மீது விளையாட வேண்டும் விளையாண்ட மயக்கத்தில் நீ தூங்க வேண்டும் நீ தூங்க வேண்டும் பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த இறைவன் வாழ்க இனிக்க இனிக்க இன்பம் தந்த காலம் வாழ்க காலம் வாழ்க
Song information
Singer: L. R. Anjali
Music by: Vijaya Bhaskar
Release information: From Engamma Sabatham (1974) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: L. R. Anjali
- Film / album: Engamma Sabatham
- Composer: Vijaya Bhaskar