Roman script
Singer : Vani Jayaram Music by : Vijaya Bhaskar Female Part Anbu megamae ingu odivaa Endhan thunaiyai azhaithu vaa Artha raathiri sonna seidhiyai Undhan ninaivil niruthi vaa Female Part Poovadai nee kaanadha Naal illaiyae Thannilavae unnai kaanavillai Sandhanam kungumam kondavanae Unnai naaningu kaanavillai Female Part Nee illaiyae naan illaiyae Ninaivu thirumbha parandhu vaa
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா அர்த்த ராத்திரி சொன்ன சேதியை உந்தன் நினைவில் நிறுத்தி வா பெண் : பூவாடை நீ காணாத நாள் இல்லையே தன்னிலவே உன்னை காணவில்லை சந்தனம் குங்குமம் கொண்டவனே உன்னை நானிங்கு காணவில்லை பெண் : நீ இல்லையே நான் இல்லையே நினைவு திரும்ப பறந்து வா
Song information
Singer: Vani Jayaram
Music by: Vijaya Bhaskar
Release information: From Engamma Sabatham (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Engamma Sabatham
- Composer: Vijaya Bhaskar