Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Vaali Chorus ……………. Female Part Unakku naan sontham enakku nee sontham Unakku naan sontham enakku nee sontham Pirikka yaarundu valaiththu kollungal Olinthu marainthaal valaiththu pidippaen Female Part Unakku naan sontham enakku nee sontham Female Part Anaikkindra karangalai maraippathu sariyaa Adikkadi anaippavan maraivathu muraiyaa Anaikkindra karangalai maraippathu sariyaa Adikkadi anaippavan maraivathu muraiyaa Female Part Oru tharam anaiththaal idhazhgalai koduppaen Olinthu marainthaal valaiththu pidippaen Female Part Unakku naan sontham enakku nee sontham Male Part Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan Tharaiyinil nazhuviya pon meen Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan Tharaiyinil nazhuviya pon meen Oru pakkam marainthaal marupakkam varuvaen Olinthu marainthaal valaiththu pidippaen Female Part Unakku naan sontham enakku nee sontham Female Part Azhagiya kuruvigal siragugal varuga Pazhagiya karangalil paasaththai tharuga Male Part Azhagiya kuruvigal siragugal varuga Pazhagiya karangalil paasaththai tharuga Uravinai valarppaen pirivinai thavirppaen Olinthu marainthaal valaiththu pidippaen Female Part Unakku naan sontham enakku nee sontham
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி குழு : ................................... பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் பிரிக்க யாருண்டு வளைத்து கொள்ளுங்கள் ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன் பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் பெண் : அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா பெண் : ஒரு தரம் அணைத்தால் இதழ்களை கொடுப்பேன் ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன் பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் ஆண் : வலையினில் விழுந்தது அழகிய கலைமான் தரையினில் நழுவிய பொன் மீன் வலையினில் விழுந்தது அழகிய கலைமான் தரையினில் நழுவிய பொன் மீன் ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன் ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன் ஆண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம் பெண் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக பழகிய கரங்களில் பாசத்தை தருக ஆண் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக பழகிய கரங்களில் பாசத்தை தருக உறவினை வளர்ப்பேன் பிரிவினை தவிர்ப்பேன் ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன் ஆண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Vaali
Release information: From Unnaithan Thambi (1974) · Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha · Lyricist: Vaali · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha
- Film / album: Unnaithan Thambi
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Vaali