Roman script

Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : V. Kumar

Male Part

Oru paarvai paarkkum bothu

Uyir paadum nooru pattu

Maru paarvai paarkkum bothu

Manam oodum kelvi kettu

Female Part

Haa haa haa haaa aaa

Male Part

Oru paarvai paarkkum bothu

Uyir paadum nooru pattu

Maru paarvai paarkkum bothu

Manam oodum kelvi kettu

Male Part

Kodi vaarthaigalai serthu veithu

Konda ullam

Odi odi adhu paaindhu sellugindra vellam

Female Part

Hoo ooo ooo haa aaa

Male Part

Ninaikkiren solla mozhiyillai

Enakkuthaan enna naanamoo

Neeyum mauna raagam

Naanum mauna geetham

Neeyum mauna raagam

Naanum mauna geetham

Sonnaal yettrukolvaai

Ennaal mudiyavillai

Male Part

Oru paarvai paarkkum bothu

Uyir paadum nooru pattu

Maru paarvai paarkkum bothu

Manam oodum kelvi kettu

Male Part

Andhi neram undhan manjal maeni

Thanaikandu

Indha nenjil alai pola vandha sugam undu

Female : Hoo ooo ooo haa aaa

Male Part

Mazhaiyilae konjam nanaigiren

Veyillae konjam kaaigiren

Paniyae adhigamaanal

Adhuvae analum aagum

Paniyae adhigamaanal

Adhuvae analum aagum

Illai endra solla haha neeyum verum alla

Male Part

Oru paarvai paarkkum bothu

Uyir paadum nooru pattu

Maru paarvai paarkkum bothu

Manam oodum kelvi kettu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. வசந்தா

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது

உயிர் பாடும் நூறு பாட்டு

மறு பார்வை பார்க்கும் போது

மனம் ஓடும் கேள்வி கேட்டு

பெண் : ஹா ஹா ஹா ...ஆஅ...ஆஅ...

ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது

உயிர் பாடும் நூறு பாட்டு

மறு பார்வை பார்க்கும் போது

மனம் ஓடும் கேள்வி கேட்டு

ஆண் : கோடி வார்த்தைகளை

சேர்த்து வைத்து கொண்ட உள்ளம்

ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்

பெண் : ஹோ ஓ ஓ ஓ .....ஆஅ..ஆ...

ஆண் : நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை

எனக்குத்தான் என்ன நாணமோ

நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்

நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம்

சொன்னால் ஏற்றுக்கொள்வாய்

என்னால் முடியவில்லை

ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது

உயிர் பாடும் நூறு பாட்டு

மறு பார்வை பார்க்கும் போது

மனம் ஓடும் கேள்வி கேட்டு

ஆண் : அந்தி நேரம்

உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு

இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு

பெண் : ஹோ ஓ ஓ ஓ .....ஆஅ..ஆ...

ஆண் : மழையிலே கொஞ்சம் நனைகிறேன்

வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்

பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும்

பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும்

இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல

ஆண் : ஒரு பார்வை பார்க்கும் போது

உயிர் பாடும் நூறு பாட்டு

மறு பார்வை பார்க்கும் போது

மனம் ஓடும் கேள்வி கேட்டு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by: V. Kumar

Release information: From Nangooram (1979) · Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song