Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part One two three four Male Part Thakadhinathaka thadhum thom thakadhinathaka thadhum thom Thakadhinathaka thadhum thom Thakadhinathaka thadhum thomtha thomtha thomtha Thakadhina thomtha thomtha thomtha thomtha Thakadhina thomtha thomtha thomtha thomtha Thakadhina thom… Male Part Unakkenna melae nindraai O nandhalaalaa… Male Part Unakkenna melae nindraai O nandhalaalaa Unadhaanai paadugindren Naan romba naalaa Male Part Unakkenna melae nindraai O nandhalaalaa Thaai madiyil pirandhom Thamizh madiyil valarndhom Nadigarena malarndhom Naadagathil kalandhom Thathomtha thomtha thakadhina Thathomtha thomtha thomtha thomtha Thakadhina Thathomtha thomtha thomtha thomtha Thakadhina thom… Male Part Aadaadha medai illai Podaadha vesham illai Aadaadha medai illai Podaadha vesham illai Sindhaadha kanneer illai
Sirippukkum panjam illai Male Part Kaal kondu aadum pillai Nool kondu aadum bommai Kaal kondu aadum pillai Nool kondu aadum bommai Un kaiyil andha noolaa aa Nee sollu nandhalaalaa Male Part Yaaraaro nanban endru Yemaandha nenjam undu Yaaraaro nanban endru Yemaandha nenjam undu Poovendu mullai kandu Puriyaamal nindren indru Male Part Paal pola kallum undu Nirathaalae rendum ondru Paal pola kallum undu Nirathaalae rendum ondru Naanenna kallaa paalaa Nee sollu nandhalaalaa Male Part Unakkenna melae nindraai O nandhalaalaa Unadhaanai paadugindren Naan romba naalaa Male Part Thakadhinathaka thadhum thom Thakadhinathaka thadhum thom Thakadhinathaka thadhum thom Thakadhinathaka thadhum thomtha thomtha thomtha Thakadhina thomtha thomtha thomtha thomtha Thakadhina thomtha thomtha thomtha thomtha Thakadhina thom… Male Part Unakkenna melae nindraai O nandhalaalaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் ஆண் : தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்..... ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் தகதோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம் ஆண் : ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை ஆண் : கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா ஆ நீ சொல்லு நந்தலாலா ஆண் : யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று ஆண் : பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா ஆண் : தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்..... ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Simla Special (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Simla Special
- Composer: M. S. Vishwanathan