Roman script
Singers : Ananya Bhat and K.S. Hari Shankar Music by : G. V. Prakash Kumar Female Part Unakkaana ulagam Udhikindra tharunam Imaikkindra nodiyil Niram maarum muzhudhum Female Part Unakkaana kanavu Ezhakkindra pozhuthu Pirar kaanum kanavu Avai yaavum unadhu Male Part Idhu kaalam ezhuthidum kanakku Idhai maatra thudippathu edharkku Avan kaattum vazhi undhan kizhakku Sila kodi idhayam un ilakku Female Part Idhu thaan idhu thaan Endhan thotram endrae Theeyum neerum sollathendrum Female Part Idhu thaan idhu thaan Endhan paadhai endrae Vaanum kaatrum sellaathengum Male Part Thiruppangal nigazhum Irudhayam negizhum Silaaayiram siragugal soodidadi Pudhu vaanil yeridadi Pudhidhaaga maaridadi….hoo oo oo ooo
தமிழ்
பாடகர்கள் : அனன்யா பாட் மற்றும் கே. எஸ். ஹரி ஷங்கர் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம் இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும் பெண் : உனக்கான கனவு இழக்கின்ற பொழுது பிறர் காணும் கனவு அவை யாவும் உனது ஆண் : இது காலம் எழுதிடும் கணக்கு இதை மாற்ற துடிப்பது எதற்கு அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு சில கோடி இதயம் உன் இலக்கு பெண் : இது தான் இது தான் எந்தன் தோற்றம் என்றே தீயும் நீரும் சொல்லாதென்றும் பெண் : இது தான் இது தான் எந்தன் பாதை என்றே வானும் காற்றும் செல்லாதெங்கும் ஆண் : திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும் சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி புது வானில் ஏறிடடி புதிதாக மாறிடடி ஹோ ஓ ஓ ஹோ ...
Song information
Singers: Ananya Bhat and K.S. Hari Shankar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Thalaivii (2021) · Singer: Ananya Bhat and K.S. Hari Shankar · Lyricist: Madhan Karky · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ananya Bhat and K.S. Hari Shankar
- Film / album: Thalaivii
- Composer: G. V. Prakash Kumar