Roman script
Singer : Pradeep Vijay Music by : Santhosh Narayanan Male Part Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo Male Part Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Male Part Imai viralgalil kaatraai kai veesu Malar padukkaiyil mounam nee pesu kaadhalae Thanimaiyil oru kaadhal thaazh pottu Idaiveliyinil ennai nee poottu kaadhalae Male Part Theendum dhinam thendral manam Koondhal izhai venneer mazhai Un kaadhalaal ennul nooru kanaa Male Part Un uyir adhan isai Thaen tharum poovin nizhalo Male Part Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Mogathirai moondraam pirai Moongil maram mutham tharum Male Part Megam ivan thooral ival Naatkal ivan neram ival Kaatru ivan vaasam ival Vaarthai ivan artham ival
தமிழ்
பாடகா் : பிரதீப் விஜய் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் ஆண் : இமை விரல்களில் காற்றாய் கை வீசு மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே ஆண் : தீண்டும் தினம் தென்றல் மணம் கூந்தல் இழை வெந்நீர் மழை உன் காதலால் என்னுள் நூறு கனா ஆண் : உன் உயிர் அதன் இசை தேன் தரும் பூவின் நிழலோ ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் ஆண் : மேகம் இவன் தூரல் இவள் நாட்கள் இவன் நேரம் இவள் காற்று இவன் வாசம் இவள் வார்த்தை இவன் அர்த்தம் இவள்
Song information
Singer: Pradeep Vijay
Music by: Santhosh Narayanan
Release information: From Pizza (2012) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Pradeep Vijay
- Film / album: Pizza
- Composer: Santhosh Narayanan