Roman script
Singers : Unnikrishnan and Sujatha Mohan Music by : Vidhya Sagar Male Part Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa Female Part Nee padikkum araiyil naan kangala puthagama Male Part Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa Female Part Nee padikkum araiyil naan kangala puthagama Male Part Nee viralgal endraal naan nagamaa modhiramaa Female Part Aaa…ah nee idhalgal endraal naan muthamaa punnagaiyaa Male Part Aaaa…ah nee azhagu endraal naan kaviyaa oviyana …haa Male Part Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa Female Part Hmmhmm… nee padikkum araiyil naan kangala puthagama Female Part Naan vetkam endraal nee sivappa kannangalaa Male Part Aaa…ah naan theendal endraal nee virala swarisangalaa Female Part Aaa…ah nee kulanthai endraal naan thottillaa thaalaattaa Male Part Aaa…ah nee thookkam endraal naan madiyaa thalaiyanayaa Female Part Aaa..ah naan idhayam endraal nee uyira thudi thudippaa
Male Part Aaa…un samaiyal araiyil naan uppa sarkkaraiyaa Female Part Nee padikkum araiyil naan kangala puthagama Male Part Nee vithaigal endraal naan veraa vilainilamaa Female Part Aaa…ah nee virunthu endraal naan pasiyaa rusiyaa Male Part Aaa…ah nee kaithi endraal naan siraiyaa thandanaiyaa Female Part Aaa..ha… nee mozhigal endraal naan tamilaa osaigalaa Male Part Aaaa…ah nee puthumai endraal naan bharathiyaa Bharathithaasanaa nee Nee thanimai endraal naan thunaiyaa thoorathilaa Female Part Nee thunaithaan endraal naan pesavaa yosikkavaa Male Part Nee thirumbi nindraal naan nirkkavaa poividavaa Female Part Aaa…ah nee pokiraai endraal naan alaikkavaa aluthidavaa Male Part Aaa..ah nee kaadhal endraal naan sariyaa thavara Female Part Un valathu kayil pathu viral … pathu viral En idathu kaiyil pathu viral ….pathu viral Thoorathu megam thooralgal sintha Theertha malaiyil thee kulippom…
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா பெண் : நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா ஆண் : உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா பெண் : நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா ஆண் : நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா பெண் : ஆஆ நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா ஆண் : ஆஆ நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா ஹா ஆண் : உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா பெண் : ஹ்ம்ஹ்ம் நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா பெண் : நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா ஆண் : ஆஆ நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா பெண் : ஆ ஆ நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா ஆண் : ஆஆ நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா பெண் : ஆ ஆ நான் இதயம் என்றால் நீ உயிரா துடி துடிப்பா ஆண் : ஆ.. உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா பெண் : நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா ஆண் : நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா பெண் : ஆ ஆ நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா ஆண் : ஆ ஆ நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா பெண் : ஆ ஹா நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா ஆண் : ஆ ஆ நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா நீ நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா பெண் : நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா ஆண் : நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா போய்விடவா பெண் : ஆ ஆ நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா ஆண் : ஆ ஆ நீ காதல் என்றால் நான் சரியா தவறா பெண் : உன் வலது கையில் பத்து விரல் பத்து விரல் என் இடது கையில் பத்து விரல் பத்து விரல் தூரத்து மேகம் தூறல்கள் சிந்த தீர்த்த மழையில் தீ குளிப்போம்
Song information
Singers: Unnikrishnan and Sujatha Mohan
Music by: Vidhya Sagar
Release information: From Dhill (2001) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Dhill
- Composer: Vidhya Sagar