Roman script
Singer : Manicka Vinayagam Music by : Vidyasagar Chorus Thanna nanae nananaa.. Nanaa nanae nananaa..aa.. Thanna nanae nananaa.. Nanaa nanae nananaa..aa.. Male Part Yeah..yeah.. Yeah…yeah… Male Part Kannukulae keluthi Vechchirukaa sirukki Yappo yappoo… Kannivedi thiriyai Vechchirukka koluthi Yappo yappoo… Male Part Aththamagha nenappu Vethalaikku sevappu..ohooo…oo.. kothamalli sirrippu pathikuchi Neruppu…ohooo..ooo.. Chorus {Yappo yappoo… Yappo yappoo… Yappo yappoo… Yappo yappoo…} (2) Male Part Kannukulae keluthi Vechchirukaa sirukki Chorus : Yappo yappoo… Male : Kannivedi thiriyai Vechchirukka koluthi Chorus : Yappo yappoo… Male Part Pottalilae pogum othayadi paadha Uchchanthala vagudaachae Ohooo..uchchimalai yerum Vandiththadam pola Rettai jadai vizhudaachae Male Part {Kannu aadum karakaatum Iva nenjumelae mazhaimootam} (2) Kattipotta puyalaattaam Iva kitta poga bayam kaattum Chorus {Thandhan nanae thandhan nanae Thana naanaa.. Thandhan nanae thanae nanae thandananaa..} (2) Male Part Kannukulae keluthi Vechchirukaa sirukki Yappo yappoo… Kannivedi thiriyai Vechchirukka koluthi Yappo yappoo… Chorus Podu thandana thandana Thandana thandana Thandana thandana Thandana thandana {Thaththi thagida thithom Thithom thagida thiththathom} (2) Male Part Senjuvechcha iduppu Chinanjjiru madippu En manasa edaipodum Poththi vechcha azhaghai Koorukatti usuru Kannukulla kadapodum Male Part {Ellupootha vayakaadu..uu Nee thallipoga porukkaathu} (2) Kattukaaval kedaiyaathu Un pottum kooda karaiyaathu Chorus {Thandhan nanae thandhan nanae Thana naanaa.. Thandhan nanae thanae nanae thandananaa..} (2)
தமிழ்
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : தன்ன நானே நனனா நான நானே நனனா ஆ தன்ன நானே நனனா நான நானே நனனா ஆ ஆண் : யே யே யே யே ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ ஆண் : அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு ஓ ஹோ ஓ கொத்தமல்லி சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு ஓஹோ ஓ குழு : { யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ } (2) ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி குழு : யப்போ யப்போ ஆண் : கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி குழு : யப்போ யப்போ ஆண் : பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல ரெட்டை ஜடை விழுதாச்சே ஆண் : { கண்ணு ஆடும் கரகாட்டம் இவ நெஞ்சு மேலே மழை மூட்டம் } (2) கட்டி போட்ட புயல் ஆட்டம் இவ கிட்ட போக பயம் காட்டும் குழு : { தந்த நானே தந்த நானே தான நானா தந்த நானே தான நானே தந்த நானா } (2) ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ கன்னி வெடி திரியை வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ குழு : போடு தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன { தத்தி தகிட தித்தோம் தித்தோம் தகிட தித்ததோம் } (2) ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு சின்னஞ்சிறு மடிப்பு என் மனச எடை போடும் பொத்தி வச்ச அழகை கூறு கட்டி உசுரு கண்ணு குள்ள கட போடும் ஆண் : { எள்ளு பூத்த வயக்காடு நீ தள்ளி போக பொறுக்காது } (2) கட்டு காவல் கிடையாது உன் பொட்டும் கூட கரையாது குழு : { தந்த நானே தந்த நானே தான நானா தந்த நானே தான நானே தந்த நானா } (2)
Song details
Music by: Vidyasagar
Release information: From Dhill (2001) · Lyricist: Arivumathi
- Singer: Manicka Vinayagam
- Film / album: Dhill
- Composer: Vidyasagar