Roman script
Singer : Pushpa Anand Music by : Vidyasagar Female Part Machan meesai veecharuva Machini ellam yengiduva Female Part Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama Suththi ponen bombarama Female Part Seikooli setharamellam Athu illaama Brahmanthaan senju vachchaanae Ada ellamae Female Part {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2) Female Part Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama..aa.. Suththi ponen bombarama Female Part Haan railu Naan chikku bukku railu Ne modha vantha mailu Naan enna aaveno Ho ho ho ho… Female Part Mayilu Naan maruthamala mayilu Nee machchilipatnam puyalu Naan aadi poveno Hoo.. Female Part Theeyaga Neeyaaga Anaikka varavaa neeraaga Female Part Thaenaaga Naanaaga Thedi vaavaa eeyaga Female Part Un nenappunaala En nenju kuzhimela Ada ennavo ennavo Female Part {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2) Female Part Machan meesai veecharuva Machini ellam yengiduva Chorus Jooba jooba jooba Jooba jooba jooba rae Jooba jooba jooba Hey jooba jooba jooba rae Jooba jooba (jooba) Jooba jooba (jooba) Chorus Jooba jooba jooba rae Jooba jooba jooba rae Jooba jooba jooba rae Jooba jooba jooba Female Part Yela Oru mundhi vachcha sela Oru muthu mani mala Nee vangi thariya Female Part Yei Aala oru sengarumbu aala Oru malligappoonchola Atha ezhuthithaariya Female Part Kezhakkalae Merkaalae Nellu valanja oru kolla Female Part Hey thanga vala Thevai illa Vaira thodae paravala Female Part Hey kabadi kabadi kabadi Naan aadi parkka ready Naan sonnatha vaangiththaa Female Part {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2) Female Part Machan meesai veecharuva Machini ellam yengiduva Machan kannu manthirama..aa.. Suththi ponen bombarama Female Part Seikooli setharamellam Athu illaama Brahmanthaan senju vachchaanae Ada ellamae Female Part {Enna thara enna thara Aithaanae nee enna thara} (2)
தமிழ்
பாடகி : புஷ்பா ஆனந்த் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா பெண் : செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே பெண் : { என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர } (2) பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா பெண் : ஹான் ரயிலு நான் சிக்கு புக்கு ரயிலு நீ மோத வந்தா மைலு நான் என்ன ஆவேனோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : மயிலு நான் மருத மலை மயிலு நீ மச்சிலிபட்ணம் புயலு நான் ஆடி போவேனோ ஹோ பெண் : தீயாக நீயாக அணைக்க வரவா நீராக பெண் : தேனாக நானாக தேடிவா வாவா ஈயாக பெண் : உன் நினைப்புனால என் நெஞ்சு குழி மேல அட என்னவோ என்னவோ பெண் : { என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர } (2) பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா குழு : ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா குழு : ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா ரே ஜூபா ஜூபா ஜூபா பெண் : ஏல ஒரு முந்தி வச்ச சேல ஒரு முத்து மணி மால நீ வாங்கி தரியா பெண் : ஏய் ஆல ஒரு செங்கரும்பு ஆல ஒரு மல்லிக பூஞ்சோல அத எழுதித்தரியா பெண் : கிழக்காலே மேற்காலே நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல பெண் : ஹே தங்கவலை தேவையில்ல வைர தோடே பரவாயில்ல பெண் : ஹே கபடி கபடி கபடி நான் ஆடி பாா்க்க ரெடி நான் சொன்னத வாங்கிதா பெண் : { என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர } (2) பெண் : மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா பெண் : செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம பிரம்மன் தான் செஞ்சு வச்சானே அட எல்லாமே பெண் : { என்ன தர என்ன தர ஐத்தானே நீ என்ன தர } (2)
Song details
Music by: Vidyasagar
Release information: From Dhill (2001) · Lyricist: Pa.Vijay
- Singer: Pushpa Anand
- Film / album: Dhill
- Composer: Vidyasagar