Roman script

Singer : Sid Sriram
Music by : D. Imman
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male Part
En vaazhka varamaaga
Ada neeyum porandhaaiyae
En uyirae uravaaga
En nenjil karainjaayae
Male Part
Pasi thookaththa marandhu
Neeyum
Adi paasaththa pozhinjaaiyae
Dhenam un mugam paarthu pookum
Pudhu vidiyalum thandhaaiyae
Male Part
Nee enakku saami indha boomi
Ada ellam nee thaanae
Un sirippu pothum nee kettaa
En usura thaarenae
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male Part
Haa….aaa……aaa……aaa…..aa….
Un koodaavae porakkanum…..(Overlapping )
Male Part
Anju viralgala korthu naama
Paththu viralaa aanom
Manakolathil paarthaa
Andha chinna ponna kaanom
Male Part
Sila naalil nee en thaayae
Sila naalil nee en seiyae
Nee madimel ssayum bothu
Andha vaanam virikkum paayae
Male Part
Eppodhumae enkooda thaan
Naetru nenachen
Ippo nee pogum bothu
Sethu polachen
Male Part
Nee thaanae kolasaami
Oru varamum thaayen
Magalaaga porappennu
Nee solli poyen
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Male Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Chorus
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Chorus
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Male Part
Haa….aaa……aaa……aaa…..aa….
Un koodaavae porakkanum…..(Overlapping )
Male Part
Hooo ooo ooo hoo oo oooo
Hoo hoo hooo ooo oooo

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
ஆண் : நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஅ.....
உன் கூடவே பொறக்கணும்........
ஆண் : அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்
ஆண் : சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே
ஆண் : எப்போதுமே என்கூடத்தான்
நேற்று நினைச்சேன்
இப்போ நீ போகும் போது
செத்து பொலச்சேன்
ஆண் : நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே...
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே.......பொறக்கணும்
உன் கூடவே..........பொறக்கணும்......ம்ம்ம்.......
ஆண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ

Song details

Music by: D. Imman

Release information: From Namma Veettu Pillai (2019) · Lyricist: Gkb