Roman script

Singer : Shashaa Tirupati
Music by : D. Imman
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Female Part
Enakaaga en nizhalaaga
Koodavae ninnaaiyae
Eee erumbu ena andaama
Ena kannula vechaaiyae
Female Part
Naan pogum paadha yaavum
Nee aruginil iruppaaiyae
Naan ketkavum kooda venam
Nee ellaam seivaaiyae
Female Part
Thaai madikku thaaiyum
En saeiyum ada ellaam nee thaanae
Kann kalangi kettaa ada neeyum
Un usura tharuvaaiyae
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Female Part
Adikadi vanthu karaiya
Modhum alaiya pola aana
Una naanum piriyum bothu
Vaththi thaane pova
Vizhioram uruluthu neeru
Idhu anbaal valarndha kaadu
Idhu ellaam velagura neram
Nee oruthan mattum pothum
Female Part
Ellathukkum oththa thaayi
Thandhaan saami
Saavum mattum needhaan enakku
Rendaam thaayi
Female Part
Idhu ellaam varam thaanaa
Un magalum naanae
Marujenmam kedachaalum
En maganum neeyae
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Unakkaaga naan irukkanum eppodhumae
Female Part
Un koodavae porakkanum
Un koodavae porakkanum
Thaai pola naan kaakkanum eppodhumae
Female Part
Un koodavae……porakkanum
Un koodavae……porakkanum…nnmm….

தமிழ்

பாடகி : ஷாஷா திருப்பதி
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
பெண் : எனக்காக என் நிழலாக
நீ கூடவே நின்னாயே
ஈ எறும்பு என அண்டாம
என கண்ணுல வச்சாயே
பெண் : நான் போகும் பாதை யாவும்
நீ அருகினில் இருப்பாயே
நான் கேட்கவும் கூட வேணும்
நீ எல்லாம் செய்வாயே
பெண் : தாய் மடிக்கு தாயும்
என் சேயும் அட எல்லாம் நீ தானே
கண் கலங்கி கேட்டா அட நீயும்
உன் உசுர தருவாயே
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
பெண் : அடிகடி வந்து கரைய
மோதும் அலைய போல ஆன
உன்ன நானும் பிரியும் போதும்
வத்தி தானே போவ
விழியோரம் உருளுது நீரு
இது அன்பால் வளர்ந்த காடு
இது எல்லாம் வெலகுற நேரம்
நீ ஒருத்தன் மட்டும் போதும்
பெண் : எல்லாத்துக்கும் ஒத்த தாயி
தந்தான் சாமி
சாவும் மட்டும் நீதான் எனக்கு
ரெண்டாம் தாயி
பெண் : இது எல்லாம் வரம்தானா
உன் மகளும் நானே
மறுஜென்மம் கெடைச்சாலும்
என் மகனும் நீயே
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஹே.....
பெண் : உன் கூடவே.......பொறக்கணும்
உன் கூடவே..........பொறக்கணும்......ம்ம்ம்.......

Song details

Music by: D. Imman

Release information: From Namma Veettu Pillai (2019) · Lyricist: Gkb