Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Un kadhaiyai unnidamae Naan eduthu sollavaa Naa…aan Male Part Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Un kadhaiyai unnidamae Naan eduthu sollavaa Un kadhaiyai unnidamae Naan eduthu sollavaa Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Male Part Yettilae eluthi vaikka Eluthukolum kidaiyaathu Eluthukol kidaithaalum Iru kannum theriyadhu..aa..aa… Male Part Kanavugal kaattivitttaai Karpanaiyai moottivittaai Kanavugal kaattivitttaai Karpanaiyai moottivittaai Unarvil thaenga vittaai Ooyamal yenga vittaai Unarvil thaenga vittaai Ooyamal yenga vittaai Yenga vittaai Male Part Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Un kadhaiyai unnidamae Naan eduthu sollavaa Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Male Part Nenjam nerupaagi Negizhndhurugi azhum bothu Sindhugindra kaneerum Theeyanaikka podhaadhu ..aa..aa.. Male Part Udalai pirithu vittaai Uyirai pinaithu vittaai Udalai pirithu vittaai Uyirai pinaithu vittaai Thodarbai aruthu vittaai Thuyarai koduthu vittaai Thodarbai aruthu vittaai Thuyarai koduthu vittaai Koduthu vittaai Male Part Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava Un kadhaiyai unnidamae Naan eduthu sollavaa Un kadhaiyum en kadhaiyum Orae kadhai allava
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா உன் கதையை உன்னிடமே நான் எடுத்துச் சொல்லவா..... நா..ன் ஆண் : உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா உன் கதையை உன்னிடமே நான் எடுத்துச் சொல்லவா..... உன் கதையை உன்னிடமே நான் எடுத்துச் சொல்லவா.. உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா ஆண் : ஏட்டிலே எழுதி வைக்க எழுதுகோலும் கிடையாது எழுதுகோல் கிடைத்தாலும் இரு கண்ணும் தெரியாது ஆ...ஆ. ஆண் : கனவுகள் காட்டிவிட்டாய் கற்பனையை மூட்டிவிட்டாய் கனவுகள் காட்டிவிட்டாய் கற்பனையை மூட்டிவிட்டாய் உணர்வில் தேங்கிவிட்டாய் ஓயாமல் ஏங்க விட்டாய். உணர்வில் தேங்கிவிட்டாய் ஓயாமல் ஏங்க விட்டாய்.. ஏங்க விட்டாய்... ஆண் : உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா உன் கதையை உன்னிடமே நான் எடுத்துச் சொல்லவா.. உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா ஆண் : நெஞ்சம் நெருப்பாகி நெகிழுந்துருகி அழும்போது சிந்துகின்ற கண்ணீரும் தீயணைக்கப் போதாது ஆ...ஆ... ஆண் : உடலைப் பிரித்து விட்டாய் உயிரை பிணைத்து விட்டாய் உடலைப் பிரித்து விட்டாய் உயிரை பிணைத்து விட்டாய் தொடர்பை அறுத்து விட்டாய் துயரைக் கொடுத்து விட்டாய் தொடர்பை அறுத்து விட்டாய் துயரைக் கொடுத்து விட்டாய் கொடுத்து விட்டாய் ஆண் : உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா உன் கதையை உன்னிடமே நான் எடுத்துச் சொல்லவா.. உன் கதையும் என் கதையும் ஒரே கதை அல்லவா
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Neengatha Ninaivu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi