Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Un aththaikku otha kannu Indha pakkam thaan Female : Aththaanae konjam ponga Andha pakkam thaan Male Part Ammadi konjam vaayen Endhan pakkam thaan Female : Aasaikku rendu kannum Undhan pakkam thaan Male Part Un aththaikku otha kannu Indha pakkam thaan Female : Aththaanae konjam ponga Andha pakkam thaan Male Part Ammadi konjam vaayen Endhan pakkam thaan Female : Aasaikku rendu kannum Undhan pakkam thaan Male Part Thaayariyaamal nadithaal enna Thaniyarai paadal padithaal enna Thaayariyaamal nadithaal enna Thaniyarai paadal padithaal enna Female : Thuyilvadhu polae irundhaal enna Thotta pinaalae vizhithaal enna Thuyilvadhu polae irundhaal enna Thotta pinaalae vizhithaal enna Male Part Munn iravodu uravaaga vaa Pinniravodu uyiraaga vaa Munn iravodu uravaaga vaa Pinniravodu uyiraaga vaa Female : Methaiyil mullai kothaaga vaa
Muththirai vizhundha ponnaga vaa Methaiyil mullai kothaaga vaa Muththirai vizhundha ponnaga vaa Female Part Aththaikku otha kannu Indha pakkam thaan Male : Ammadi konjam vaayen Endhan pakkam thaan Male Part Mettiyin osai ketkaamal vaa Melliya kai valai kulungaamal vaa Mettiyin osai ketkaamal vaa Melliya kai valai kulungaamal vaa Female : Thendralum idaiyil nuzhaiyaamal vaa Ennudan indru piriyaamal vaa Thendralum idaiyil nuzhaiyaamal vaa Ennudan indru piriyaamal vaa Male Part Thaalamillaamal thaalatta vaa Thaai pol enai nee seer aattavaa Thaalamillaamal thaalatta vaa Thaai pol enai nee seer aattavaa Female : Thottilai polae naan aagava Pillaiyai polae neeyaaga vaa Thottilai polae naan aagava Pillaiyai polae neeyaaga vaa Male Part Un aththaikku otha kannu Indha pakkam thaan Female : Aththaanae konjam ponga Andha pakkam thaan Male Part Ammadi konjam vaayen Endhan pakkam thaan Female : Aasaikku rendu kannum Undhan pakkam thaan
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு இந்தப் பக்கம்தான் பெண் : அத்தானே கொஞ்சம் போங்க அந்தப் பக்கம்தான் ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன் எந்தன் பக்கம்தான் பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும் உந்தன் பக்கம்தான் ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு இந்தப் பக்கம்தான் பெண் : அத்தானே கொஞ்சம் போங்க அந்தப் பக்கம்தான் ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன் எந்தன் பக்கம்தான் பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும் உந்தன் பக்கம்தான் ஆண் : தாயறியாமல் நடித்தால் என்ன தனியறை பாடல் படித்தால் என்ன தாயறியாமல் நடித்தால் என்ன தனியறை பாடல் படித்தால் என்ன பெண் : துயில்வது போலே இருந்தால் என்ன தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன துயில்வது போலே இருந்தால் என்ன தொட்டப் பின்னாலே விழித்தால் என்ன ஆண் : முன்னிரவோடு உறவாக வா....... பின்னிரவோடு உயிராக வா....... முன்னிரவோடு உறவாக வா....... பின்னிரவோடு உயிராக வா....... பெண் : மெத்தையில் முல்லை கொத்தாக வா.... முத்திரை விழுந்த பொன்னாக வா....... மெத்தையில் முல்லை கொத்தாக வா.... முத்திரை விழுந்த பொன்னாக வா....... பெண் : அத்தைக்கு ஒத்த கண்ணு இந்தப் பக்கம்தான் ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன் எந்தன் பக்கம்தான் ஆண் : மெட்டியின் ஓசை கேட்காமல் வா மெல்லிய கைவளை குலுங்காமல் வா மெட்டியின் ஓசை கேட்காமல் வா மெல்லிய கைவளை குலுங்காமல் வா பெண் : தென்றலும் இடையில் நுழையாமல் வா என்னுடன் என்றும் பிரியாமல் வா தென்றலும் இடையில் நுழையாமல் வா என்னுடன் என்றும் பிரியாமல் வா ஆண் : தாளமில்லாமல் தாலாட்ட வா தாய் போல் எனை நீ சீராட்ட வா தாளமில்லாமல் தாலாட்ட வா தாய் போல் எனை நீ சீராட்ட வா பெண் : தொட்டிலைப் போலே நானாக வா பிள்ளையைப் போலே நீயாக வா...... தொட்டிலைப் போலே நானாக வா பிள்ளையைப் போலே நீயாக வா...... ஆண் : உன் அத்தைக்கு ஒத்த கண்ணு இந்தப் பக்கம்தான் பெண் : அத்தானே கொஞ்சம் போங்க அந்தப் பக்கம்தான் ஆண் : அம்மாடி கொஞ்சம் வாயேன் எந்தன் பக்கம்தான் பெண் : ஆசைக்கு ரெண்டு கண்ணும் உந்தன் பக்கம்தான்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kanni Penn (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kanni Penn
- Composer: M. S. Vishwanathan