Roman script
Singer : T. M. Soundararajan Music by : T. R. Pappa Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Ullathai oruthikku koduthuvidu Andha oruthiyai uyiraai mathithu vidu Ullathai oruthikku koduthuvidu Andha oruthiyai uyiraai mathithu vidu Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Male Part Kaadhal enbathu thaen koodu Adhai kattuvadhendraal perumpaadu Male Part Kaadhal enbathu thaen koodu Adhai kattuvadhendraal perumpaadu Kaalam ninaithaal kai koodum Adhu kanavaai ponaal manam vaadum Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Ullathai oruthikku koduthuvidu Andha oruthiyai uyiraai mathithu vidu Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Male Part Uyirukku uruvam kidaiyaadhu Andha uyirindri edhuvum nadavaadhu Male Part Uyirukku uruvam kidaiyaadhu Andha uyirindri edhuvum nadavaadhu Uruvathil unmai theriyadhu Endrum ulagathil nermai azhiyaadhu Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Ullathai oruthikku koduthuvidu Andha oruthiyai uyiraai mathithu vidu Male Part Ullathin kadhavugal kangalada Ingae uravukku kaaranam pengalada Hmm mm mm hmm mm mm Hmm mm mm mm mm hmm mm mm
தமிழ்
பாடகர் : டி . எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா ஆண் : காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு ஆண் : காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு காலம் நினைத்தால் கைகூடும் அது கனவாய் போனால் மனம் வாடும் ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா ஆண் : உயிருக்கு உருவம் கிடையாது அந்த உயிரின்றி எதுவும் நடவாது ஆண் : உயிருக்கு உருவம் கிடையாது அந்த உயிரின்றி எதுவும் நடவாது உருவத்தில் உண்மை தெரியாது என்றும் உலகத்தில் நேர்மை அழியாது ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ஆண் : உள்ளத்தின் கதவுகள் கண்களடா இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: T. R. Pappa
Release information: From Iravum Pagalum (1965) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Iravum Pagalum
- Composer: T. R. Pappa