Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : Viswanathan-Ramamoorthy Male Part { Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada } (2) Male Part { Thaaiku nee maganillai Thambiku annanillai } (2) Oor pazhi yetrayadaa { Nanum un pazhi kondenadaa } (2) Male Part Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada Male Part Mannavar pani yerkum Kannanum pani seiya Unnadi panivanada karna Mannithu arulvaayadaa Karna mannithu arulvaayadaa Male Part Sensottru kadan theerka Seraatha idam sernthu Vanjathil veezhnthaayada karna Vanjagan kannanada Karna vanjagan kannanada Male Part Ullathil nalla ullam Urangaa thenbathu Vallavan vaguthadhada Karna varuvathai ethirkollada
தமிழ்
பாடகா் : சீா்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளா் : விஸ்வநாதன் ராமமூா்த்தி ஆண் : { உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா } (2) ஆண் : { தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை } (2) ஊர் பழி ஏற்றாயடா { நானும் உன் பழி கொண்டேனடா } (2) ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா ஆண் : மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா மன்னித்து அருள்வாயடா ஆண் : செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா ஆண் : உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா
Song details
Music by: Viswanathan-Ramamoorthy
Release information: From Karnan (1964) · Lyricist: Kannadasan
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Karnan
- Composer: Viswanathan-Ramamoorthy