Roman script
Singer : Ghantasala Music by : Susarla Dakshinamurthi Male Part Allaavin karunaiyaalae Sollaamalae vandhadhae yogam Ullaasa raaja bogam Un vaazhvilae undaagum Male Part Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa Ooo… ooo… Seiyadaa seiyadaa seiyadaa Male Part Kodukkura dheivam valuvil vandhu… Kodukkura dheivam valuvil vandhu Kooraiyai pirichu kottumadaa Male Part Kedachadhai neeyum vaari iraichaa Kittaadhaa sugamae illaiyadaa Settaagavae..settaaga edhaiyum serthu vaikkaadhae Male Part Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Meesai naraichu ponadhinaalae… Meesai naraichu ponadhinaalae Aasai naraichu poi vidumaa Male Part Vayasu adhigam anadhinaalae Manasum kizhamaai maaridumaa Kaasirundhaa…kaasirundhaa adhai anubavithidanum Male Part Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Paisaavai kandaa naisaaga pesa… Aa…paisaavai kandaa naisaaga pesa Palaraga pengal vaaruvanga Male Part Pakkatthil vandhu Pakkatthil vandhu hukkaavai thandhu Paadiyaadi sugam tharuvaanga Male Part Pattaana maeni Pattaana maeni pattaalae inbam Meiyadaa meiyadaa meiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Seiyadaa seiyadaa seiyadaa seiyadaa Ooo… ooo… Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa Male Part Ullaasa ulagam uanakkae sondham Seiyadaa seiyadaa seiyadaa Nee jalsaa Seiyadaa seiyadaa seiyadaa
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி ஆண் : அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம் உல்லாச ராஜயோகம் உன் வாழ்விலே உண்டாகும் ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓஒ.......ஓஒ..... செய்யடா செய்யடா செய்யடா ஆண் : கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து..... கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து..... கூரையை பிரிச்சிக் கொட்டுமடா ஆண் : கிடைச்சதை நீயும் வாரியிறைச்சா கிட்டாத சுகமே இல்லையடா செட்டாகவே செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே ஆண் : செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : மீசை நரைச்சுப் போனதினாலே மீசை நரைச்சுப் போனதினாலே ஆசை நரைச்சுப் போய்விடுமா ஆண் : வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா காசுயிருந்தா....... காசுயிருந்தா அதை அனுபவித்திடனும் ஆண் : செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : பைசாவைக் கண்டா நைசாகப் பேச ஆ..... பைசாவைக் கண்டா நைசாகப் பேச பலரகப் பெண்கள் வருவாங்க ஆண் : பக்கத்தில் வந்து பக்கத்தில் வந்து ஹுக்காவைத் தந்து பாடியாடி சுகம் தருவாங்க ஆண் : பட்டான மேனி பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓஒ.......ஓஒ..... செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா ஆண் : உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
Song information
Singer: Ghantasala
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi