Roman script

Ulakellam Unathu Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by M. K. Aathmanathan.

Singer : P. Leela

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : M. K. Aathmanathan

Female Part

Ulagellaam unadharulaal malarum

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

Female Part

Nanmai ninaindhavar vaazhvinil naalum

Thunbam soozhvadhum yaeno

Thunbam soozhvadhum yaeno

Amma yaavum un sodhanai thaano

Amma yaavum un sodhanai thaano

Aasaiyellam veenoo

Aasaiyellam veenoo

Female Part

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : உலகெல்லாம் உனதருளால் மலரும்

க்ருபாகரியே......மகேஸ்வரியே......

உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் தாயே....

உலகெல்லாம் உனதருளால் மலரும்.....

பெண் : நன்மை நினைந்தவர் வாழ்வினில் நாளும்

துன்பம் சூழ்வதும் ஏனோ

துன்பம் சூழ்வதும் ஏனோ

அம்மா யாவும் உன் சோதனை தானோ

அம்மா யாவும் உன் சோதனை தானோ

ஆசையெல்லாம் வீணோ....

ஆசையெல்லாம் வீணோ....

பெண் : க்ருபாகரியே......மகேஸ்வரியே......

உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் தாயே....

உலகெல்லாம் உனதருளால் மலரும்....

Song information

Singer: P. Leela

Release information: From Tenali Raman (1956) · Singer: P. Leela · Lyricist: M. K. Aathmanathan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song