Roman script
Singers : T. M. Soundarajan and M. S. Rajeswari Music by : S. N. Thirupathi Lyrics by : K. Devanarayanan Female Part Ulagil ullor vaazha nee Narsevai seidhaai anbanae Nilaithanai nee nenja meedhil Naadu un kadhai paadumae Female Part Innal theerthaai sogandhira Iniyun pugalthan naatilae Eliyar thuyar illaadhu seidhaai Anbae haathim thyaagiyae Female Part Kaaadhal vaazhga un kaadhal vaazhga Kaaadhal vaazhga un thiyaaga seelam Vaazhga sugamae aaga Male Part Kaaadhal vaazhga un kaadhal vaazhga Jagamae anbaal kondaada Thiyaaga maevum seiyalae seidhaai Male Part Unmai ongi naalum thooya Sevai seidhaai maalai soodi Engal anbil neeuraindhaai Maasila un keerthi oonga Male Part Alithaai needhaan ellorkkum Seergal yaavum anbaai neeyae Kaadhal vaazhga thiyaagam vaazhga Un thiyagam vaazhga
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எம் .எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி பாடல் ஆசிரியர் : கே. தேவநாராயண் பெண் : உலகில் உள்ளோர் வாழ நீ நற்சேவை செய்தாய் அன்பனே நிலைத்தனை நீ நெஞ்ச மீதில் நாடு உன் கதை பாடுமே... பெண் : இன்னல் தீர்த்தாய் சோகந்தீர இனியுன் புகழ்தான் நாட்டிலே எளியர் துயர் இல்லாது செய்தாய் அன்பே ஹாதிம் தியாகியே பெண் : காதல் வாழ்க உன் காதல் வாழ்க காதல் வாழ்க உன் தியாக சீலம் வாழ்க சுகமே ஆக ஆண் : காதல் வாழ்க உன் காதல் வாழ்க ஜகமே அன்பால் கொண்டாட தியாக மேவும் செயலே செய்தாய்.. ஆண் : உண்மை ஓங்கி நாளும் தூய சேவை செய்தாய் மாலை சூடி எங்கள் அன்பில் நீயுரைந்தாய் மாசிலா உன் கீர்த்தி ஒங்க ஆண் : அளித்தாய் நீதான் எல்லோர்க்கும் சீர்கள் யாவும் அன்பாய் நீயே காதல் வாழ்க தியாகம் வாழ்க உன் தியாகம் வாழ்க......
Song information
Singers: T. M. Soundarajan and M. S. Rajeswari
Music by: S. N. Thirupathi
Lyrics by: K. Devanarayanan
Release information: From Maaya Mohini (1956) · Singer: T. M. Soundarajan and M. S. Rajeswari · Lyricist: K. Devanarayanan · Music: S. N. Thirupathi
Explore this song
- Singer: T. M. Soundarajan and M. S. Rajeswari
- Film / album: Maaya Mohini
- Composer: S. N. Thirupathi
- Lyricist: K. Devanarayanan