Roman script
Ulagil Edhu Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Leela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi. Singer : P. Leela Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Ulagil edhu periyadhu Ulagil edhu periyadhu Makkal ullathai karuvavadhu indha Ulagil edhu periyadhu Makkal ullathai karuvavadhu indha Ulagil edhu periyadhu Female Part Kalai thiarana illai karpanaiya Manidhan kandupiditha vingyaana arpudhuma Kalai thiarana illai karpanaiya Manidhan kandupiditha vingyaana arpudhuma Indha ulagil edhu periyadhu Female Part Kalaiyai vilai pesum kaaalamidhu Karpanaiyum kooda virpanaiyaaguthu Kalaiyai vilai pesum kaaalamidhu Karpanaiyum kooda virpanaiyaaguthu Azhivu paadhai nokki vingyaanam pogudhu Azhivu paadhai nokki vingyaanam pogudhu Anaithaiyum porul indri adakkiyae aaludhu Indha ulagil edhu periyadhu Female Part Arivikum thiramaikkum kedaikadha madhippu Porulukkae innaalil mudhal varaverppu Arivikum thiramaikkum kedaikadha madhippu Porulukkae innaalil mudhal varaverppu Perumaikkum sirumaikum adhuvae thaan poruppu Perumaikkum sirumaikum adhuvae thaan poruppu Unnai peridhaaga kattuvadhe selvathin sirappu Ulagil edhu periyadhu Makkal ullathai karuvavadhu indha Ulagil edhu periyadhu
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : உலகில் எது பெரியது உலகில் எது பெரியது மக்கள் உள்ளத்தைக் கவருவது இந்த உலகில் எது பெரியது மக்கள் உள்ளத்தைக் கவருவது இந்த உலகில் எது பெரியது பெண் : கலைத் திறனா இல்லை கற்பனையா மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதமா கலைத் திறனா இல்லை கற்பனையா மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான அற்புதமா இந்த உலகில் எது பெரியது பெண் : கலையை விலை பேசும் காலமிது கற்பனையும் கூட விற்பனையாகுது கலையை விலை பேசும் காலமிது கற்பனையும் கூட விற்பனையாகுது அழிவுப் பாதை நோக்கி விஞ்ஞானம் போகுது அழிவுப் பாதை நோக்கி விஞ்ஞானம் போகுது அனைத்தையும் பொருளின்று அடக்கியே ஆளுது........ இந்த உலகில் எது பெரியது பெண் : அறிவுக்கும் திறமைக்கும் கிடைக்காத மதிப்பு பொருளுக்கே இந்நாளில் முதல் வரவேற்பு... அறிவுக்கும் திறமைக்கும் கிடைக்காத மதிப்பு பொருளுக்கே இந்நாளில் முதல் வரவேற்பு... பெருமைக்கும் சிறுமைக்கும் அதுவேதான் பொறுப்பு பெருமைக்கும் சிறுமைக்கும் அதுவேதான் பொறுப்பு உன்னை பெரிதாகக் காட்டுவதே செல்வத்தின் சிறப்பு...... பெண் : உலகில் எது பெரியது மக்கள் உள்ளத்தைக் கவருவது இந்த உலகில் எது பெரியது
Song information
Singer: P. Leela
Release information: From Mahalakshmi (1960) · Singer: P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Mahalakshmi