Roman script
Singer : T. M. Soundararajan Music by : Kunnakudi Vaidyanathan Male Part Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Male Part Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Ovvondrum nee seiyum adhigaaramae Male Part {Nidhi vendum ezhaikku Madhi vendum pillaikku Gnaayangal dhaan vendum ellorukkum} (2) Male Part Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae Male Part {Manam ullavar gunam ullavar Manadhukku sugam vendum Dhanam ullavar adhil paadhiyai Pirarukku thara vendum} (2) Male Part Aarengum neer vittu Oorengum sorittu Aarengum neer vittu Oorengum sorittu Paarengum nalam kaana Varam vendumae Paarengum nalam kaana Varam vendumae Undhan varam vendumae Male Part Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae Male Part {Paadu pattavan paattaali Avan maadikku vara vendum Panjam enbadhae illaa vaazhvai Baaradham pera vendum} (2) Male Part Naadengum shaemangal Veedengum laabangal Naadengum shaemangal Veedengum laabangal Naalukku naal onga Arul vendumae Naalukku naal onga Arul vendumae Male Part Murugaa arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae Murugaaa…. arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஆண் : {நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2) ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே ஆண் : {மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும்} (2) ஆண் : ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே ஆண் : {பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும்} (2) ஆண் : நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே ஆண் : முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே.......
Song details
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Thiruvarul (1975) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thiruvarul
- Composer: Kunnakudi Vaidyanathan