Roman script

Singer : Vijay Yesudas

Music by : Nivas K. Prasanna

Male Part

Velukkadha adi vaanam

Karukkadha venmegam

Porakkadha ethirkaalam

Uravaaga kai serum

Male Part

En chellamae

En thangamae

En chellamae

Chorus

Hooo oooo oooo

Hooo ooo oooo

Hooo oooo ooooo

Hooo oooooo ooooo

Male Part

Ulagam anbu vittu suththaathu

Uravum unnai vittu pogaathu

Ulagam anbu vittu suththaathu

Uravum unnai vittu pogaathu

Kadalum manna vittu vaththaadhu

Athu pol sondham inga makkaathu

Velicham illaama nizhalum neelaadhu

Uravum illaama ethuvum vaazhathu

Male Part

Modhalum uravae

Mudivum uravae

Modhalum uravae

Mudivum uravae…ae…..ae…….ae….

Male Part

Etta erukkuthu aagayam

Enga irukkuthu aathaayam

Nenja muzhuvathum thee kaayam

Theeraatho…ooo

Male Part

Kanda kanavula poo kolam

Kangal ethirula porkaalam

Konda valigalum yeraalam

Maaraatho…oo

Male Part

Theeraathoo

Maaraathoo

Theeraathoo…oo…

Maaraathoo….

Male Part

Annai aval aarambikka

Thandhai avan aatharikka

Suththugira boomiyilla

Sondhamum undaachi

Male Part

Thunbam vandhaal

Thol kudukka

Inbam endraal sernthanaikka

Unnai athu thedi vara

Seivathu anbaachae

Male Part

Ponathu pogattum

Aanathu aagattum

Kaayangal maaridum thannala

Aayiram sondhagal

Aayiram bandhagal

Unnaiyum thaanguthu manmela

Male Part

Sugama sumaiya

Vazhiya varama

Puriyaa puthira

Athuvae urava

Uravaaa…

Uravaaa…ae…..ae…..ae…….

Chorus : Haa…aa..haaa…aaa…..

((Overlapping)

Male Part

En chellamae

En thangamae

En chellamae

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : வெளுக்காத அடி வானம்

கருக்காத வெண்மேகம்

பொறக்காத எதிர்காலம்

உறவாக கை சேரும்

ஆண் : என் செல்லமே

என் தங்கமே

என் செல்லமே

குழு : ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஓஒ ஓஒஓ

ஆண் : உலகம் அன்பவிட்டு சுத்தாது

உறவும் உன்னை விட்டு போகாது

உலகம் அன்புவிட்டு சுத்தாது

உறவும் உன்னை விட்டு போகாது

கடலும் மன்ன விட்டு வத்தாது

அது போல் சொந்தம் இங்க மக்காது

வெளிச்சம் இல்லாம நிழலும் நீளாது

உறவும் இல்லாம எதுவும் வாழாது

ஆண் : முதலும் உறவே

முடிவும் உறவே

முதலும் உறவே

முடிவும் உறவே....ஏ.....ஏ.....ஏ......

ஆண் : எட்ட இருக்குது ஆகாயம்

எங்க இருக்குது ஆதாயம்

நெஞ்ச முழுவதும் தீ காயம்

தீராதோ....ஓஒ

ஆண் : கண்ட கனவுல பூ கோலம்

கண்கள் எதிருல போர் காலம்

கொண்ட வழிகளும் ஏராளம்

மாறாதோ...ஓ

ஆண் : தீராதோ

மாறாதோ

தீராதோ....ஓ....

மாறாதோ.....

ஆண் : அன்னை அவள் ஆரம்பிக்க

தந்தாய் அவன் ஆதரிக்க

சுத்துகிற பூமியில

சொந்தமும் உண்டாச்சி

ஆண் : துன்பம் வந்தால்

தோள் குடுக்க

இன்பம் என்றால் சேர்ந்தனைக்க

உன்னை அது தேடி வர

செய்வது அன்பாச்சே

ஆண் : போனது போகட்டும்

ஆனது ஆகட்டும்

காயங்கள் மாறிடும் தன்னால

ஆயிரம் சொந்தங்கள்

ஆயிரம் பந்தங்கள்

உன்னையும் தாங்குது மண்மேல

ஆண் : சுகமா சுமையா

வழியா வரமா

புரியா புதிரா

அதுவே உறவா

உறவா....

உறவா....ஏ...ஏ....ஏ.....

குழு : ஹா...ஆ.....ஹா....ஆஅ.....

ஆண் : என் செல்லமே

என் தங்கமே

என் செல்லமே

Song information

Singer: Vijay Yesudas

Music by: Nivas K. Prasanna

Release information: From Devarattam (2019) · Lyricist: Mohan Rajan

Explore this song