Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. P. Balasubrahmanyam

Male Part

Ulagam oru vaadaga veedu

Varalaam adhil aayiram peru

Vandha perellaam en sondhamaa

Male Part

Kaadhal oru kaanalai polae

Nenachaen adhai kaaviri polae

Thoondil pottdhae en paavamaa

Male Part

Irundhadhu oru kili

Parandhadhu thani vazhi

Ammamaa ammamaaa amammaa ammmaaa

Male Part

Ulagam oru vaadaga veedu

Varalaam adhil aayiram peru

Vandha perellaam en sondhamaa

Male Part

Yaeaeae…

Thannanaa thannaaaa

Thananaann thannananan

Thannanana thannananan

Thannanan aa

Ho hoiiii…

Thanananthananna thannananan thannaa haan

Male Part

Vaendaadha paasam varavaetra paavam

Vidiyaamal pochae en vaanam dhaan

Meettaadha veenai naan meettum vaelai

Mudiyaamal pochae en gaanam dhaan

Thaen vaartha mullai ennodu illai

Kadandhaachu ellaai netrodudhaan

Irundhadhu oru kili parandhadhu thani vazhi

Ammamaa ammamaaa amammaa ammmaaa

Male Part

Ulagam oru vaadaga veedu

Varalaam adhil aayiram peru

Vandha perellaam en sondhamaa

Male Part

Eeraezhu jenmam idhu ondru podhum

Inimaelum kaadhal vaendam ammaa

Sugam vaanga ponaen sumai thaangi aanen

Ini melum baaram thangaadhammaa

Male Part

Engae un veedu angae un vaazhvu

Nalamaaga thaanae naan vaazhthuvaen

Irundhadhu oru kili parandhadhu thani vazhi

Ammamaa ammamaaa amammaa ammmaaa

Male Part

Ulagam oru vaadaga veedu

Varalaam adhil aayiram peru

Vandha perellaam en sondhamaa

Vandha perellaam en sondhamaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண் : உலகம் ஒரு வாடகை வீடு

வரலாம் அதில் ஆயிரம் பேரு

வந்த பேரெல்லாம் என் சொந்தமா

ஆண் : காதல் ஒரு கானலை போலே

நெனச்சேன் அதை காவேரி போலே

தூண்டில் போட்டதே என் பாவமா

ஆண் : இருந்தது ஒரு கிளி

பறந்தது தனி வழி

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஆண் : உலகம் ஒரு வாடகை வீடு

வரலாம் அதில் ஆயிரம் பேரு

வந்த பேரெல்லாம் என் சொந்தமா

ஆண் : ..........................

ஆண் : வேண்டாத பாசம் வரவேற்ற பாவம்

விடியல் போச்சே என் வானம் தான்

மீட்டாத வீணை நான் மீட்டும் வேளை

முடியாமல் போச்சே என் கானம் தான்

தேன் வார்த்த முல்லை என்னோடு இல்லை

கடந்தாச்சு எல்லை நேற்றோடு தான்

இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஆண் : உலகம் ஒரு வாடகை வீடு

வரலாம் அதில் ஆயிரம் பேரு

வந்த பேரெல்லாம் என் சொந்தமா

ஆண் : ஈரேழு ஜென்மம் இது இன்று போதும்

இனிமேலும் காதல் வேண்டாம் அம்மா

சுகம் வாங்க போனேன் சுமை தாங்கி ஆனேன்

இனி மேலும் பாரம் தாங்காதம்மா

எங்கே உன் வீடு அங்கே உன் வாழ்வு

நலமாக தானே நான் வாழ்த்துவேன்

இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி

அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஆண் : உலகம் ஒரு வாடகை வீடு

வரலாம் அதில் ஆயிரம் பேரு

வந்த பேரெல்லாம் என் சொந்தமா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: S. P. Balasubrahmanyam

Release information: From Thaiyalkaran (1991) · Lyricist: Vaali

Explore this song